மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 24 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 23 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. 9 Vande Bharat Train: சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

    9 Vande Bharat Train: ரூர்கேலா-புவனேஸ்வர்-பூரி மற்றும் திருநெல்வேலி-மதுரை-சென்னை ரயில்கள் வழித்தடங்களில் முக்கிய வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கிறது.  Read More

  4. Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல் - 2 பேர் உயிரிழப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

  5. மியூசிக் ஆல்பத்தில் ஒன்றாக கலக்க தயாராகும் கமல் - ஸ்ருதிஹாசன்: ரசிகரகள் ஹேப்பி

    ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்க இருப்பதாக தகவல் Read More

  6. Leo: விஜய் இன்ட்ரோ காட்சி பாத்துட்டேன்.. லோகேஷ் தண்டனை கொடுத்துட்டாரு.. லியோ பற்றி மாஸ்டர் மகேந்திரன்!

    லியோ படத்தில் விஜய்யின் முதல் ஐந்து நிமிடக் காட்சி பார்த்த அனுபவத்தை கல்லூரி மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார் நடிகர் மகேந்திரன். Read More

  7. Sachin Gift: புதிய மைதானத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு சச்சின் அளித்த ஸ்பெஷல் பரிசு.. என்ன தெரியுமா?

    வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. Read More

  8. 3X3 Senior Basketball: 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர் :காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக ஆடவர் அணி

    சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரின், மூன்றாவது சுற்றில் தமிழக ஆடவர் அணி கேரளாவை 21-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. Read More

  9. Thirattupal Recipe: பால்கோவா போன்ற சுவையில் தித்திக்கும் திரட்டி பால்... இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க...

    திரட்டி பால் ரெசிபி கேள்வி பட்டுருக்கிங்களா? அப்படியே பால்கோவாவின் சுவையில் இருக்கும். வாங்க எப்படி செய்யுறதுனு பார்க்கலாம். Read More

  10. Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க..

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
Jasprit Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Embed widget