மேலும் அறிய

ABP Nadu Top 10, 23 September 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 September 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 23 September 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 September 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 23 September 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. ஊழல் வழக்கில் போலீஸ் கஸ்டடி.. உச்ச நீதிமன்றத்தை நாடிய சந்திரபாபு நாயுடு.. அடுத்து என்ன?

    ஊழல் வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை அம்மாநிலத்தின் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (சிஐடி) கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். Read More

  4. Russia Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல் - 2 பேர் உயிரிழப்பு

    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

  5. ரூ.35,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை... பறவைகளை வளர்க்கும் நடிகர்கள் - க்யூட் வீடியோக்கள்

    சண்முக பாண்டியன் வைத்திருக்கும் மெகாவ் கிளியின் விலை ரூ.35,000 முதல் ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம் என்றும், காக்டைல் பறவையின் விலை ரூ.25000 என்றும் கூறப்படுகிறது.  Read More

  6. மியூசிக் ஆல்பத்தில் ஒன்றாக கலக்க தயாராகும் கமல் - ஸ்ருதிஹாசன்: ரசிகரகள் ஹேப்பி

    ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்க இருப்பதாக தகவல் Read More

  7. Sachin Gift: புதிய மைதானத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு சச்சின் அளித்த ஸ்பெஷல் பரிசு.. என்ன தெரியுமா?

    வாரணாசியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் உதவியுடன் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. Read More

  8. 3X3 Senior Basketball: 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடர் :காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தமிழக ஆடவர் அணி

    சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் 3X3 தேசிய சீனியர் கூடைப்பந்து தொடரின், மூன்றாவது சுற்றில் தமிழக ஆடவர் அணி கேரளாவை 21-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. Read More

  9. Mutton Biryani: நாளைக்கு சண்டே.. சுவையான மொகல் மட்டன் பிரியாணி செஞ்சு அசத்துங்க

    சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம். Read More

  10. Financial Deadlines: அலர்ட்! இன்னும் 7 நாள் தான் இருக்கு..செப்டம்பர் 30க்குள் இதையெல்லாம் மறக்காமா பண்ணுங்க..

    செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி  
PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி  
Anjaamai Trailer: “கஷ்டப்பட்டு தான் படிக்கணுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக பாடம் எடுக்கும் “அஞ்சாமை” படம்!
“கஷ்டப்பட்டு தான் படிக்கணுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக பாடம் எடுக்கும் “அஞ்சாமை” படம்!
”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!
”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!
27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார கோயில் ஒரே இடத்திலா..? எங்கு இருக்கு தெரியுமா..?
27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார கோயில் ஒரே இடத்திலா..? எங்கு இருக்கு தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi | ”மதத்தை வைத்து இடஒதுக்கீடு! அரசியலமைப்புக்கே இழுக்கு” ABP-க்கு மோடி EXCLUSIVE பேட்டிADGP Arun profile | சவுக்கு சங்கரை அலறவிட்ட IPS... யார் இந்த ADGP அருண்?Fahadh Faasil ADHD | ”41 வயசுல கண்டுபிடிச்சோம்” ஃபகத்-க்கு ADHD பாதிப்பு! குணப்படுத்த முடியுமா?Cow vigilantes beats Muslim man | பசு காவலர்களால் இஸ்லாமியர் கொலை? குஜராத்தில் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி  
PM Modi Exclusive Interview: தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி  
Anjaamai Trailer: “கஷ்டப்பட்டு தான் படிக்கணுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக பாடம் எடுக்கும் “அஞ்சாமை” படம்!
“கஷ்டப்பட்டு தான் படிக்கணுமா?” - நீட் தேர்வுக்கு எதிராக பாடம் எடுக்கும் “அஞ்சாமை” படம்!
”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!
”முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், மீண்டு வருவேன்”.. வைகோ தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியீடு!
27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார கோயில் ஒரே இடத்திலா..? எங்கு இருக்கு தெரியுமா..?
27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார கோயில் ஒரே இடத்திலா..? எங்கு இருக்கு தெரியுமா..?
Breaking News LIVE: கேரளாவில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
Breaking News LIVE: கேரளாவில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
Gautam Gambhir: காலில் விழாததால் வாய்ப்பு வழங்கப்படவில்லை - பாஜக எம்.பி., கவுதம் கம்பீர் பேச்சு
காலில் விழாததால் வாய்ப்பு வழங்கப்படவில்லை - பாஜக எம்.பி., கவுதம் கம்பீர் பேச்சு
PRAVAAH Portal RBI: ஆர்பிஐ அறிமுகப்படுத்திய பிரவாஹ் போர்டல் : என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா?
ஆர்பிஐ அறிமுகப்படுத்திய பிரவாஹ் போர்டல் : என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா?
PM Modi Exclusive Interview: ரூ.2,200 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, மாநிலங்களில் ஊழல் - பிரதமர் மோடி
10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி பறிமுதல் செய்த அமலாக்கத்துறை - பிரதமர் மோடி
Embed widget