மேலும் அறிய

Thirattupal Recipe: பால்கோவா போன்ற சுவையில் தித்திக்கும் திரட்டி பால்... இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க...

திரட்டி பால் ரெசிபி கேள்வி பட்டுருக்கிங்களா? அப்படியே பால்கோவாவின் சுவையில் இருக்கும். வாங்க எப்படி செய்யுறதுனு பார்க்கலாம்.

பால் வகை இனிப்பு பொருட்களை அனைவருமே விரும்பி உண்ணுவோம். பாலை கொண்டு, பால்கோவா, ராசபாலி, பால் கேக், பால் கொழக்கட்டை, பால் பாயசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். பாலின் சுவை அலாதியானது அதனால் தான் அதிகமான இனிப்பு வகைகளில் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பால் வகையில் இனிப்புகள் செய்வதற்கு எளிமையாகவும் அதிக சுவை கொண்டதாகவும் இருக்கின்றன. அதனால் தான் பால் வகை இனிப்புகள் பிரபலமானதாக இருக்கின்றன. நீங்கள் புதிது புதிதாக ஏதேனும் ரெசிபிகளை முயற்சிப்பதில் ஆர்வமுடையவரா? அப்போ உங்களுக்கு ஒரு சூப்பர் சாய்ஸ் இது. ஆம் இப்போது நாம் பாலில் ஒரு இனிப்பு வகையை செய்ய போகின்றோம். வாங்க திரட்டி பால் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இதன் சுவை பால்கோவாவை போன்று இருக்கும். 

தேவையான பொருட்கள் 

பால் - 4 கப்,  சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,பாதாம் - சிறிதளவு

செய்முறை 

முதலில் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கனமான அடிப்பாகம் கொண்ட வாயகன்ற  பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். பாலை இடைவிடாது கிளறி விட்டுக் கொண்ண்டே இருக்க வேண்டும். பால் நன்றாக கொதித்து சற்று கெட்டியாகி, திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரையை பாலுடன்  சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

பாலுடன் சர்க்கரை சேர்த்து  கிளரிக்கொண்டே இருக்கும் போது,  உதிரி உதிரியாக கட்டியாக பால் திரண்டு வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி  திரட்டுப் பாலை சூடாகவே சாப்பிடலாம். ஆறிய பின்பும் சாப்பிடலாம்.  இதை பரிமாரும் போது இதன் மீது நறுக்கிய பதாம் பருப்புகளை கொண்டு அலங்கரித்துக் கொடுக்கலாம். இதன் சுவை பால்கோவாவை போன்றே இருக்கும். 

குறிப்பு

திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது தொடர்ந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  இல்லையெனில் அடிபிடித்து கருகி விடும். பால் காய்ச்சும் பாத்திரத்தில் முன்னரே இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பின் பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவதன் மூலம், பால் அதிகமாக பாத்திரத்தில் ஒட்டாமல் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.  

மேலும் படிக்க 

TN Governor Speech: "இந்தியாவிற்கு அறிமுகம் தேவை.. பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Fire Accident: திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து; இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம்

தலைப்பு செய்திகள்

TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget