மேலும் அறிய

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

ஓயோ அறைகளை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர் புகார் வந்த நிலையில், விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது அந்த நிறுவனம்.

இனி, திருமணம் ஆகாத தம்பதிகள், ஓயோ (OYO) அறைகளில் தங்க முடியாத அளவுக்கு விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதி, உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதி, இந்தாண்டு அமலுக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓயோ அறைகளை சிலர் தவறான முறைகளில் பயன்படுத்துவதாக தொடர் புகார் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, திருமணம் ஆகாத 18 வயதுக்கு உட்பட்ட தம்பதிகள், ஓயோ அறைகளுக்கு சென்று, தவறாக பயன்படுத்துவது கலாசார சீர்கேடு என சிலர் விமர்சித்து வந்தனர்.

கல்யாணம் ஆகாத தம்பதிகளுக்கு அதிர்ச்சி:

இந்த நிலையில், ஓயோ விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத தம்பதிகள், இனி செக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓயோவில் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் உட்பட அனைத்து ஜோடிகளும் செக்-இன் செய்யும்போது, ​​தங்கள் உறவின் ஆதாரத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய ஓயோ விதிகள் வாடிக்கையாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் முதலில் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதியை உடனடியாக அமல்படுத்துமாறு நகரத்தில் உள்ள தங்களின்  ஹோட்டல்களுக்கு ஓயோ ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

விதிகளில் மாற்றம் கொண்டு வந்த OYO:

வாடிக்கையாளர்களின் இருந்து பெறப்படும் கருத்துக்களைப் பொறுத்து, ஓயோ நிறுவனம், மற்ற நகரங்களுக்கும் இந்த விதியை விரிவுபடுத்த உள்ளது. கடந்த காலங்களில், குறிப்பாக மீரட்டில் உள்ள சில அமைப்புகள், OYO நிறுவனத்திற்கு இதுதொடர்பாக கோரிக்கை முன்வைத்தது.

கூடுதலாக, திருமணமாகாத தம்பதிகள் ஓயோ ஹோட்டல்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என பல்வேறு நகரங்களில் இந்து அமைப்புகள் தொடர் கோரிக்கை வைத்து வருகிறது.

ஓயோ கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வயது வந்த திருமணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
TVK Vijay: தமிழ்நாடே பரபரப்பு..! இன்று பரந்தூர் மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்
ADMK:
ADMK: "சேந்தாதான் ஜெயிக்க முடியும்" இபிஎஸ்-க்கு தூது விடும் ஓபிஎஸ் - மனம் இறங்குவாரா எடப்பாடியார்?
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
kho kho world cup 2025: கோ-கோ உலகக் கோப்பையில் கர்ஜித்த தமிழக சிங்கம், யார் இந்த சுப்ரமணி? தந்தை லாரி ஓட்டுனர், தாய் கூலி
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Donald Trump Inauguration: இன்று அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்..! இந்தியாவிற்கான தாக்கம் என்ன? லாபமா? நஷ்டமா?
Ajithkumar:
Ajithkumar: "நீ அவரு மாதிரியே இருக்க" அஜித்தை பார்த்த ஆச்சரியப்பட்ட MGR மேக்கப் மேன்!
Neeraj Chopra Marriage: ஒலிம்பிக் நாயகன், சத்தமே இல்லாமல் முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம் - யார் இந்த ஹிமானி?
Neeraj Chopra Marriage: ஒலிம்பிக் நாயகன், சத்தமே இல்லாமல் முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம் - யார் இந்த ஹிமானி?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
Neeraj Chopra Himani: வாவ்! தங்கமகன் நீரஜ் சோப்ராவின் செல்ல மனைவி ஹிமானிக்கு இப்படி ஒரு பின்னணியா?
Neeraj Chopra Himani: வாவ்! தங்கமகன் நீரஜ் சோப்ராவின் செல்ல மனைவி ஹிமானிக்கு இப்படி ஒரு பின்னணியா?
Embed widget