மேலும் அறிய

ABP Nadu Top 10, 21 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 21 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 20 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 20 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 20 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Manipur Issue: அடப்பாவிங்களா..! பாலியல் வன்கொடுமைக்கு காரணமே காவல்துறையா? - மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண் கதறல்

    மணிப்பூர் பாலியல் வன்கொடுமையில் காவல்துறையை சேர்ந்த சிலருக்கு, முக்கிய பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. Crime: 3 வயது குழந்தையை கொல்ல இணையதளத்தில் கொலைகாரனை தேடிய தாய்!

    அமெரிக்காவில் தனது 3 வயது குழந்தையை கொலை செய்ய இணையதளம் வாயிலாக ஹிட்மேனை நியமிக்க முயன்ற 18 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். Read More

  5. HBD Bharath: உனக்கென இருப்பேன் உயிரை கொடுப்பேன்... நெஞ்சை கனமாக்கிய 'காதல்' பரத் பிறந்தநாள் இன்று  

    ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான பரிணாமத்தை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கான இடத்தை கைப்பற்றிய நடிகர் பரத் பிறந்தநாள் இன்று. Read More

  6. Kangana Ranaut: அட.. இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியா... மீண்டும் கோலிவுட்டில் களமிறங்கும் கங்கனா ரணாவத்!

    மலையாள இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் முன்னணி தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More

  7. Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

    Asian wrestling Championship 2023: அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும் என்று சக மல்யுத்த வீரர், வீராகனைகள் போராட்டம் நடத்தினர். Read More

  8. P.V.Sindhu in Korean Open: தொடர் தோல்விகள்..கொரியா ஓபனில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

    P.V.Sindhu in Korean Open: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமும், ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்ற பி.வி.சிந்து, கொரியா ஓபன் தொடரின் இரண்டாம் சுற்றிலே தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். Read More

  9. காலுக்கு கீழ் மேகங்களை பார்க்க வேண்டுமா… இதய வடிவ ஏரி வேண்டுமா… உடனே கிளம்புங்க வயநாட்டிற்கு!

    மற்ற மலைகளைப் போல மலை உச்சிக்கு செல்லும் சாலைகள் இதற்கு கிடையாது. மலையின் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணப்பட்டு மேலே சென்றால், அதன் புகழ்பெற்ற இதய வடிவிலான செம்ப்ரா ஏரியை முழுமையாக காண முடியும். Read More

  10. Petrol, Diesel Price: வெள்ளிக்கிழமை, மங்களம் பொங்க.. குறைந்ததா பெட்ரோல், டீசல் விலை! இன்றைய நிலவரம் இதோ..!

    Petrol Diesel Price: சென்னையில் மாற்றமின்றி தொடர்ந்து 13 மாதங்களை கடந்து  விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.  Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget