மேலும் அறிய

Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

Asian wrestling Championship 2023: அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும் என்று சக மல்யுத்த வீரர், வீராகனைகள் போராட்டம் நடத்தினர்.

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து ஆசிய போட்டிக்கு செல்வதர்கான தகுதி சுற்று போட்டி வருகின்ற 22,23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவுசெய்யபட்டது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்ரான பஜ்ரங் பூனியா  (65 கிலோ), காமன் வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ்  (53 கிலோ) தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க தேவை இல்லை. அவர்கள் நேரடியாக ஆசிய மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைகால  கமிட்டி அனுமதி அளித்தது. பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் ஆகிய இருவரும் ஒரு மாதகாலமாக சம்மேளன தலைவரை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடுப்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

சிறப்பு சலுகைகள் வழங்க கூடாது

ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள யாருக்கும் சிறப்பு சலுகை வழங்க கூடாது என்று சக மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால் , ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கபதக்கத்தை  கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பன் ஹால் சார்பில் கூட்டாக டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “எந்த ஒரு வீரருக்கும் ஆசிய சாம்பியன் போட்டிக்கு சிறப்பு சலுகை வழங்க கூடாது. தகுதி சுற்று போட்டி நியாயமான முறையில் அனைவருக்கும் நடக்க வேண்டும். தகுதி சுற்று  போட்டிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Asian wrestling Championship: ”அனைவருக்கும் தகுதி சுற்று போட்டி நடத்த வேண்டும்” - போராட்டத்தில் குதித்த மல்யுத்த வீரர்கள்

போராட்டம் நடத்தப்பட்டது

இதற்கிடையே, அந்திம் பன்ஹால் ,இளம் மல்யுத்தம் வீரர், வீராங்கனைகள், ‘இந்திய மல்யுத்த வீரர்கள் அனைவருக்கும் தகுதி போட்டி நடக்கவேண்டும். இருவருக்கும் மட்டும் விலக்கு அழிப்பது நியாயமற்றது என்று  கூறி அரியானா மாநிலம் ஹிசார் நகரில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

தலைப்பு செய்திகள்

IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget