மேலும் அறிய

ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 19 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 18 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 18 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. விஸ்வரூபம் எடுத்த டீப் ஃபேக் விவகாரம்.. அதிரடி காட்டும் மத்திய அரசு

    இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. Read More

  4. Philippines Earthquake: குலுங்கிய கட்டிடங்கள்; அலறிய அடித்து ஓடிய மக்கள்; பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

    பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. Read More

  5. Trisha - Mansoor Ali Khan: பெட்ரூம் சீன் இல்ல.. ஆபாசமாகப் பேசிய மன்சூர் அலிகான்.. வெளுத்து வாங்கிய த்ரிஷா!

    நடிகர் மன்சூர் அலிகான் போன்ற நபர்கள் தான் மனித குலத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக நடிகை த்ரிஷா கடுமையாக சாடியுள்ளார்.  Read More

  6. Nayanthara : அடேங்கப்பா! ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; தனி விமானம்... நயன்தாராவின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு!

    Nayanthara : இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் பற்றி தெரிந்து கொள்ளலாமா? Read More

  7. IND vs AUS Final 2023: ஆறாத வடுவோடு இருக்கும் அணிகள்... பழிதீர்க்கப் போவது யார்?

    IND vs AUS Final 2023: கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. Read More

  8. Narendra Modi Stadium: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி... உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு சிறப்பு பிளேஸரை அளிக்கும் பிசிசிஐ அதிகாரிகள்!

    IND vs AUS World Cup 2023 Final: உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு பிசிசிஐ அதிகாரிகள் சிறப்பு பிளேஸரை அளிக்க உள்ளனர். Read More

  9. இளமையா அழகா இருக்கணுமா? முதுமையை வேகப்படுத்தும் இந்த உணவுகளை தவிர்த்திடுங்க...

    முதுமையை வேகப்படுத்தும் உணவுகள் எவை எவை என்பது குறித்துப் பார்க்கலாம். Read More

  10. Petrol Diesel Price Today: மாறும் காலநிலையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம்..!

    Petrol Diesel Price Today, November 18: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget