ABP Nadu Top 10, 18 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 18 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
PM Modi: பரவும் Deep Fake AI வீடியோக்கள்.. கவலை தெரிவித்த பிரதமர் மோடி..
பரவும் Deep Fake AI வீடியோக்கள்.. கவலை தெரிவித்த பிரதமர் மோடி Read More
மின்சாரத்தை திருடினாரா முன்னாள் முதலமைச்சர்.. திருட்டு கனெக்சனால் சிக்கிய குமாரசாமி.. நடந்தது என்ன?
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான குமாரசாமி, திருட்டு கனெக்சன் கொடுத்து மின்சாரத்தை திருடியதாக புகார் எழுந்தது. Read More
Philippines Earthquake: குலுங்கிய கட்டிடங்கள்; அலறிய அடித்து ஓடிய மக்கள்; பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. Read More
Nayanthara : அடேங்கப்பா! ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; தனி விமானம்... நயன்தாராவின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு!
Nayanthara : இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் பற்றி தெரிந்து கொள்ளலாமா? Read More
Raghava Lawrence: “அன்று என் ரசிகர் சொன்னார்; அப்போதே முடிவு செய்துவிட்டேன்”: ஓப்பனாக அறிவித்த ராகவா லாரன்ஸ்
தனது ரசிகர்கள் திருமணம் செய்துகொள்ளும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக திருமண மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளார் Read More
IND vs AUS Final 2023: ஆறாத வடுவோடு இருக்கும் அணிகள்... பழிதீர்க்கப் போவது யார்?
IND vs AUS Final 2023: கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. Read More
Narendra Modi Stadium: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி... உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு சிறப்பு பிளேஸரை அளிக்கும் பிசிசிஐ அதிகாரிகள்!
IND vs AUS World Cup 2023 Final: உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுக்கு பிசிசிஐ அதிகாரிகள் சிறப்பு பிளேஸரை அளிக்க உள்ளனர். Read More
இளமையா அழகா இருக்கணுமா? முதுமையை வேகப்படுத்தும் இந்த உணவுகளை தவிர்த்திடுங்க...
முதுமையை வேகப்படுத்தும் உணவுகள் எவை எவை என்பது குறித்துப் பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: மாறும் காலநிலையில் மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை? - இன்றைய நிலவரம்..!
Petrol Diesel Price Today, November 18: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. Read More