மேலும் அறிய

திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்

தொடர்ந்து 20 ஆண்டு காலமாக இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வந்த  அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து இன்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் கோடை காலங்களில் குடிநீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வரும் இதன் காரணமாக ஆண்டுதோறும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் குறிப்பாக திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி சாத்தங்குடி கலப்பால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினை என்பது தொடர்ந்து நிலவி வரக்கூடிய ஒன்றாக உள்ளது இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொது மக்கள் தொடர்ந்து தங்களது குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்

திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்
 
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு தொடர்ந்து ஆண்டுதோறும் அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு 100 நாள் வேலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரக்கோரி ஆண்டுதோறும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை தொடர்ந்து 20 ஆண்டு காலமாக இதுபோன்ற இன்னல்களை சந்தித்து வந்த  அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து இன்று திருவாரூர் சாலை சாத்தங்குடி என்னும் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருவாரூர்: சாத்தங்குடியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி பொதுமக்கள் போராட்டம்
 
உடனடியாக சாத்தங்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் கிராமத்தில் கழிவறை சாலை வசதி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களது கிராமத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது துறைசார்ந்த அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காவல் துறையின் பேச்சுவார்த்தை பெயரில் உடனடியாக உங்கள் பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
 

தலைப்பு செய்திகள்

40 ஆண்டுக்கு பிறகு உயிர்பெற்ற வாய்க்கால்... தண்ணீர் வந்த வேகத்தில் தேங்கிய அதிர்ச்சி!
40 ஆண்டுக்கு பிறகு உயிர்பெற்ற வாய்க்கால்... தண்ணீர் வந்த வேகத்தில் தேங்கிய அதிர்ச்சி!
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
யுபிஐ பரிவர்த்தனைக்கு வரியா? — தஞ்சையில் வணிகர்கள் கொந்தளிப்பு! கடையடைப்பு போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!”
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
நெல்மணிகளை காக்க விவசாயிகளின் புதிய முயற்சி... வயல்களில் ஜிகினா பேப்பர் பளபளக்குது
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்
அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தணும்... 50 கிராம மக்களின் வலியுறுத்தல்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget