மேலும் அறிய

ஏர் ஹாரன் மூலம் பொதுமக்கள் காதுகளை பதம்பார்த்த பேருந்துகள் - புதுப்பிக்கும் உரிமத்தை ரத்து செய்த ஆர்டிஓ

’’தமிழகத்தில், வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை வாகன ஒட்டிகள் மதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’

மனிதர்களால் கிட்டத்தட்ட 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உள்ள ஒலி அலையை கேட்க முடியும். இதில் குறைந்த அதிர்வெண் உள்ள ஒலியானது குறைந்த சுருதியும் அதிக அதிர்வெண் உள்ள ஒலியானது அதிக சுருதியும் கேட்கும். வாகனங்களில் ஒலி எழுப்பும் ஹார்ன் சத்தமானது, அதை கேட்பவா் ஒருவரையொருவர் நெருங்கும் போது ஒலியின் அதிர்வெண் குறிப்பிட்ட அளவில் தோன்றும். வாகனங்கள் நெருங்கி வரும்போது உச்சஸ்தாயில் ஒலி கேட்கும். இவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும்போது, ஒலியின் அதிர்வெண்  தோன்றும். அதனால் பேருந்து விலகிச் செல்லும்போது குறைந்த அளவில் கேட்கும். இந்த விளைவுக்கு டாப்ளர் விளைவு என்று பெயா். ஹாரனும் கேட்பவரும் ஒரே வாகனத்திலிருந்தால் இரண்டும் ஒரே வேகத்தில் செல்வதால் ஒலியின் அதிர்வெண் மாற்றமில்லாமல் தோன்றும்.

ஏர் ஹாரன் மூலம் பொதுமக்கள் காதுகளை பதம்பார்த்த பேருந்துகள் - புதுப்பிக்கும் உரிமத்தை ரத்து செய்த ஆர்டிஓ

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கனரக, பஸ்சுகள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரனை பொருத்தி, பயன்படுத்தி வந்தனர்.  இதனால் பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வாகனங்களில் ஏர் ஹாரனை அதிக சத்தத்துடன் எழுப்புவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து விபத்துக்குள்ளாகி விடுகின்றனர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் வாகனங்களில் ஏர் ஹாரன் தொல்லை அதிகரித்ததால், கும்பகோணம் ஆர்டிஒ அலுவலகத்திற்கு பொது மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மற்றும் அலுவலர்கள், கும்பகோணம் பஸ் நிலையம் முன்பு திடிரென ஏர் ஹாரனை பொருத்தி வரும் வாகனத்தை ஆய்வு செய்தனர். இதில் அதிக ஒலி எழுப்பும் வகையில் இருந்த ஏர் ஹாரனை கழற்றி, அதே வாகனத்தின் கீழே வைத்து உடைத்து, வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.

ஏர் ஹாரன் மூலம் பொதுமக்கள் காதுகளை பதம்பார்த்த பேருந்துகள் - புதுப்பிக்கும் உரிமத்தை ரத்து செய்த ஆர்டிஓ

இதில் அரசு மற்றும் தனியார் இரண்டு பஸ்சுகளுக்கு புதுப்பிக்கும் உரிமத்தை ரத்து செய்தும், மூன்று பஸ்சுகளுக்கு தரச்சான்றுகளை ஒப்படைக்குமாறும், மேலும். 5 பஸ்சுகளுக்கு 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில்,கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில், வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை வாகன ஒட்டிகள் மதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கூறுகையில், கும்பகோணம் பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பயன்படுத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, கும்பகோணம் பஸ் நிலையில், பாலக்கரை, நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதி, காந்தி பூங்கா, நால்ரோடு, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆய்வு செய்து சுமார் 50 க்கும் மேற்பட்ட வாகனங்களிலிருந்து ஹாரனை கழற்றி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் டிரைவர்கள், நடத்துனர்கள், பயணிகள் என அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு, அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும், தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
Embed widget