மேலும் அறிய

புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பிக்கலாம்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகளில் கியூட் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 'கியூட்' தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான சூழ்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த மாதம் 24ம் தேதி விண்ணப்பம் வரவேற்றது. ஜூன் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு விதித்திருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த காலக்கெடுவை வரும் 20ம் தேதி வரை புதுச்சேரி பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கையில்.,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.பி.ஏ., நுாலக அறிவியல் (எம்.லிப்) எம்.எட்., எம்.பி.எட்., எம்.எஸ்.டபுள்யூ., தியேட்டர் ஆர்ட்ஸ், எம்.வி.ஏ., எல்.எல்.எம்., பி.ஜி., டிப்ளமோ படிப்புகளில் சேர கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் www.pondiuni.edu.in/admissions - 2025 - 2026 என்ற இணைய முகவரில் வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே தங்களின் பதிவை பூர்த்தி செய்ய முடியாத விண்ணப்பதாரர்களுக்கும் புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பாடங்களுக்கு தேவையான வினாத்தாள்கள், தகவல் கையேடு ஆகியவை பல்கலைக்கழக இணைய தளத்தில் கிடைக்கும். பொது, ஓ.பி.சி., (என்.சி.எல்.,) இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கும் ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இம்மாணவர்கள் கூடுதல் படிப்புகளில் விண்ணப்பிக்க ஒவ்வொரு படிப்பிற்கும் 50 ரூபாய் செலுத்த வேண்டும். மாற்றுதிறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம், கூடுதல் கட்டணம் இல்லை. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Power Cut: சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சென்னைல செவ்வாய் கிழமை (06.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை எற்படப் போகுது தெரியுமா.?
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Embed widget