மேலும் அறிய
Advertisement
HUID Hallmark: ஒவ்வொரு நகைக்கடைக்கும் தனி எண்.. ஏப்.1 முதல் இந்த நகைகளை மட்டுமே விற்க அனுமதி..!
ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகைக்கடைகளுக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி தரமணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்க அனுமதிக்கப்படும். 'Bureau of indian standards' அமைப்பின் BIS CARE APP-இல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறியலாம்" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion