மேலும் அறிய
Advertisement
"மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்திற்கு வர வேண்டும்" - அண்ணாமலை
தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்திற்கு வர வேண்டும் -மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கக்கூடிய அவரது முழு உருவ சிலைக்கு பாஜக சார்பில் மாநிலச் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேலும் இந்த நிகழ்வில் எச்.ராஜா மற்றும் திரைப்பட நடிகர் ஆர்.கே சுரேஷ் உட்பட மூத்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்திற்கு வர வேண்டும் -மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பாஜக தலைவர் @annamalai_k பேட்டி !@SRajaJourno | @HRajaBJP | @Mahasuseendran | @RKSURESHFANSOF1 | #bjp | #Madurai pic.twitter.com/kusnPJBapF
— arunchinna (@arunreporter92) October 30, 2022
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை," அற்புதமான ஒரு நாளிலே குறிப்பாக தேவர் பெருமானார் அவருடைய குருபூஜை நாளில் இங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் கை பாவைகளாக உள்ளார்கள்.
தமிழக மக்களுடைய உயிருக்கு இல்லாத அளவிற்கு தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு மீண்டும் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வரவேண்டும். தற்போது தமிழகத்தில் நிலவு வரும் சூழ்நிலை அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நிச்சயம் வர வேண்டும். என்று தெரிவித்து விட்டு தொடர்ந்து பசும்பொன் நோக்கி புறப்பட்டார் அண்ணாமலை.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங் பாஸ் - தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார், 13 ட்ரோன் கேமிரா - பசும்பொன் பாதுகாப்பு குறித்து ஐ.ஜி பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion