மேலும் அறிய

Madurai ; மீண்டும் கைமாறும் மீனாட்சியம்மன் கோயில் மண்டப டெண்டர் ; பணிகள் வேகமெடுக்குமா?!

மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும் மதுரை. மீனாட்சியம்மன் கோயில்தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல கலை, கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிப்படுத்துகிறது.

Madurai ; மீண்டும் கைமாறும் மீனாட்சியம்மன் கோயில் மண்டப டெண்டர் ; பணிகள் வேகமெடுக்குமா?!
இப்படி  பெருமை கொள்ளும் அளவிற்கு பேசப்படும் மீனாட்சியம்மன் கோயிலில் வீரவசந்த ராயர் மண்டபத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பயங்கர தீ விபத்தில் மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் மண்டபத்தை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பாக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு மதுரை செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளது. 
Madurai ; மீண்டும் கைமாறும் மீனாட்சியம்மன் கோயில் மண்டப டெண்டர் ; பணிகள் வேகமெடுக்குமா?!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புனரமைப்பு பணிக்கு  ஒப்பந்த புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த புள்ளி விண்ணப்பம் திரும்ப செலுத்த (27.10.2021) தேதி மாலை 3 மணிக்குள் கோவில் வளாகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

Madurai ; மீண்டும் கைமாறும் மீனாட்சியம்மன் கோயில் மண்டப டெண்டர் ; பணிகள் வேகமெடுக்குமா?!
மேலும் மீனாட்சியம்மன் கோயில் புனரமைப்பு பணிகளை 36 மாதத்தில் முடிக்க காலத்திற்குள் முடிக்கப்படவேண்டும், கோவில் நிர்வாகம் சார்பாக கற்கள் இலவசமாக வழங்கப்படும், தூண்கள், சிம்ம பீடம், சிம்மம், உத்திரம், கபோதகம், கொடிவாலை, நடகசட்டம் என பழமை மாறாமல் ஆகம விதிப்படி கலைநயமிக்க வகையில் புணரமைக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு யாரும் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வராத நிலையில் ரத்து செய்யப்பட்டது, மேலும் பழமை மாறாமல் புனரமைப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்க 10 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு செய்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

Madurai ; மீண்டும் கைமாறும் மீனாட்சியம்மன் கோயில் மண்டப டெண்டர் ; பணிகள் வேகமெடுக்குமா?!
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் வி. காளமேகம் நம்மிடம், " மதுரை மீனாட்சியம்மன் கோயில் பணிகள் 4 வருடமாக தாமதமாகிவிட்டது. டெண்டர்கள் தொடர்ந்து கை மாறுகிறது. எனவே இந்த முறையாவது பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். அதே சமயம் ஆகம விதிப்படி பணிகளை செய்து முடிக்க வேண்டும். கும்பாஷேகம் நடத்தவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !
ஹிட் அடிக்கும் வெங்காயம் விலை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் விலை தெரிந்தா அதிர்ந்து போவீங்க !
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: மதுரை எல்கையில் விடிய விடிய தேடுதல் வேட்டை!
தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்: மதுரை எல்கையில் விடிய விடிய தேடுதல் வேட்டை!
தேனி சிறையில் அதிர்ச்சி: 17 கைதிகள் தப்பியோட்டம், தமிழகம் முழுவதும் பரபரப்பு!
தேனி சிறையில் அதிர்ச்சி: 17 கைதிகள் தப்பியோட்டம், தமிழகம் முழுவதும் பரபரப்பு!
சிறுவனின் கழுத்தில் இறுகிய அடையாளம், வாயில் இரத்தம் - சிறுவன் மரணத்தில் எழும் சந்தேகம் !
சிறுவனின் கழுத்தில் இறுகிய அடையாளம், வாயில் இரத்தம் - சிறுவன் மரணத்தில் எழும் சந்தேகம் !

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Embed widget