Madurai Power Shutdown (24.09.2024): மதுரை மக்களே உஷார்... நாளை பவர் கட் - எங்கெல்லாம் தெரியுமா...!
மதுரை மாநகர் மற்றும் வேறு சில இடங்கள் குறித்தும் மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்து பார்க்கலாம்.
![Madurai Power Shutdown (24.09.2024): மதுரை மக்களே உஷார்... நாளை பவர் கட் - எங்கெல்லாம் தெரியுமா...! madurai city power shutdown tomorrow 21 09 2024 know power outage areas affected Madurai Power Shutdown (24.09.2024): மதுரை மக்களே உஷார்... நாளை பவர் கட் - எங்கெல்லாம் தெரியுமா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/11/2989aceb0b71b58209ed65a54ca2924a1726061165477124_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாளை 24.09.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 09.00மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அவனியாபுரம் மற்றும் மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மற்றும் மரம் வெட்டும்பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றைய தினம் ஏற்பட இருக்கும் மின்தடை குறித்து பார்க்கலாம்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை பைபாஸ் ரோடு முழுவதும், எஸ்.பி.ஓ.,காலனி, சொக்கலிங்கநகர் 1-9 தெருக்கள், சம்மட்டிபுரம், ஜெர்மானுாஸ், முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 1-16 தெருக்கள், தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து, மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின் ரோடு, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, மேலப் பொன்னகரம், கனரா வங்கி முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி.நகர், ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், முரட்டம் பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாச புரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெருக்கள், பொன்மேனி, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறை, புது ஜெயில் ரோடு, பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், பாத்திமா நகர், வருமானவரித்துறை காலனி, இந்திரா நகர்.
வண்டியூர் - யாகப்பா நகர்
வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சித்திவிநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர்.
அவனியாபுரம் - மண்டேலா நகர்
அவனியாபுரம் பைபாஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீதிகள், சந்தோஷ்நகர், வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், ரிங் ரோடு, பெரியசாமி நகர், திருப்பதிநகர், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜெ.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, பெரியரதவீதி குடியிருப்பு, காசித் தோட்டம், பாம்பன் நகர், பாப்பாக்குடி, வெள்ளக்கல், பர்மா காலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன்நகர், மண்டேலா நகர், தபால் அலுவலக பயிற்சி மையம், போலீஸ் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்குதோப்பு, ஆண்ட வர்நகர், ஏர்போர்ட்குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”மறுபிறவின்னு ஒன்னு இருந்தா கலைஞர் குடும்பத்தில தான் பிறக்கணும்” - செல்லூர் ராஜூ யோசனை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)