மேலும் அறிய
Advertisement
Madurai: அமிர்தா விரைவு ரயில் கூடல் நகரில் இருந்து புறப்படும்
சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22671/22672) மதுரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு பதிலாக மூன்றாவது நடைமேடையில் கையாளப்படும்.
மதுரை ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக மின் தடங்கள் மாற்றும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஜனவரி 26, 27, 30, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் அமிர்தா விரைவு ரயில் (16343) மதுரை ரயில் நிலையம் வரை இயக்கப்படாமல் கூடல் நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
அதேபோல ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 2, 3, 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய அமிர்தா விரைவு ரயில் (16344) கூடல் நகரில் இருந்து இயக்கப்படும். ஜனவரி 27, 28, 31, பிப்ரவரி 3, 4 ஆகிய நாட்களில் சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் விரைவு ரயில் (22671/22672) மதுரை ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு பதிலாக மூன்றாவது நடைமேடையில் கையாளப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - RSS Rally Case: ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு ஒத்திவைப்பு.. தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்க விரும்புகிறோம் - அரசு தரப்பு வாதம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion