மேலும் அறிய
Advertisement
OPS : வாய்ப்பிருந்தால் உறுதியாக டி.டி.வி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் - ஓ.பி.எஸ் பேட்டி
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டி.டி.வி.,தினகரன் இணைந்து செயல்படுவேன. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் - ஓ.பி.எஸ்., பேட்டி
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்
பட்ஜெட் குறித்த கேள்விக்கு
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை வருகிற 20-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்தவுடன் என்னுடைய கருத்தை சொல்கிறேன்.
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டி.டி.வி., தினகரன் இணைந்து செயல்படுவேன் உறுதியாக. கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.
இ.பி.எஸ்.,இன் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாக நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை குறித்த கேள்விக்கு
மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.. என்றார்
முன்னாள் அமைச்சர்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக பேட்டி தருவது தொடர்பான கேள்விக்கு
புத்தி இல்லாதவர்கள் என்பதுபோல் சைகை காண்பித்தார் ஓ.பி.எஸ்
வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது புது பரபரப்பை கிளப்பியுள்ளது
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 30 ஆயிரம் முதலீடு செஞ்சா ஒரு பவுன் தங்க காசு , ரூ. 7500 லாப பணம் - மோசடி கும்பலிடம் சிக்கியவர்கள் வேதனை !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion