நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.. உணர்ச்சிவசப்பட்டு அழுத மாணவர்கள்
உடனடியாக மயக்கமடைந்த மாணவர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

உசிலம்பட்டியில் நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் - உணர்ச்சி வசப்பட்டு அழுததில் மயக்கமடைந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் கண்களை மூடியிருந்த ஏராளமான மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்ஒரு கட்டத்தில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பனும் கண்கலங்கினார்.
#madurai | உசிலம்பட்டியில் நடிகர் தாமுவின் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் - உணர்ச்சி வசப்பட்டு அழுததில் மயக்கமடைந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
— arunchinna (@arunreporter92) October 19, 2023
Further reports to follow -@abpnadu @abpnadu | @abplive | @abpmajhatv | @ABPDesam | @abpanandatv | @k_for_krish . pic.twitter.com/gW2qTnGzG6






















