மேலும் அறிய
Tamil News LIVE: திமுக - கொ.ம.தே.க முதற்கட்ட பேச்சுவார்த்தை; சுமூகமாக நடைபெற்றது என ஈஸ்வரன் பேட்டி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Key Events

Background
வட இந்தியாவில் உள்ள விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் மாபெரும் பேரணி பிப்ரவரி 13ம் தேதி நடத்தப்படும் என்று உத்தரபிரதேசம், ஹரியானா,...
17:25 PM (IST) • 12 Feb 2024
திமுக - கொ.ம.தே.க முதற்கட்ட பேச்சுவார்த்தை; சுமூகமாக நடைபெற்றது என ஈஸ்வரன் பேட்டி
திமுகவுடன் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
16:44 PM (IST) • 12 Feb 2024
ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க ஐ.யு. எம். எல் கோரிக்கை
ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் திமுக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஐ.யு.எம்.எல் கோரிக்கை வைத்துள்ளது.
16:23 PM (IST) • 12 Feb 2024
Tamil News LIVE: முதலமைச்சர் முகவரித்துறை சிறப்பு அலுவலர் நியமனம்
முதலமைச்சர் முகவரித்துறை அலுவலராக டி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
16:19 PM (IST) • 12 Feb 2024
Tamil News LIVE: செய்தி ஒளிபரப்புத் துறை இயக்குநர் மாற்றம்
திருச்சி ஆணையராக செயல்பட்டு வந்த வைத்திநாதன் செய்தி ஒளிப்பரப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Load More
Tags :
Breaking News Lok Sabha Election 2024 VCK #Tamil News Latest News Breaking News Updates Viduthalai Siruthai Katchiஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
கிரிக்கெட்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion