மேலும் அறிய

கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு இலவசம்.. ஆட்டோ ஓட்டுநராக மாறிய பள்ளி ஆசிரியர்..

மும்பையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான இவர் தன்னுடைய ஆட்டோவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தி வருகிறார்

இந்தியாவே கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து தரப்பு மக்களையும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுகிறது அரசு. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு என பல பிரச்னைகளும் எழுந்துள்ளன. இந்த சோதனையான காலத்தில் மனிதநேயம் பல இடங்களில் மனங்களை வென்றுள்ளது. அப்படியான ஒரு சேவையைத்தான் செய்து வருகிறார் தத்தாத்ரேயா சவாந்த். 


கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு இலவசம்.. ஆட்டோ ஓட்டுநராக மாறிய பள்ளி ஆசிரியர்..

மும்பையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான இவர் தன்னுடைய ஆட்டோவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தி வருகிறார். இதற்காக அவர் மருத்துவரைப் போல முழுவதுமாக கவச உடை அணிந்து, ஆட்டோவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு இலவசமாக தன்னுடைய ஆட்டோவில்  அழைத்துச் செல்கிறார் தத்தாத்ரேயா. 

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் தனியார் ஆம்புலஸ்க்கு பணம் கொடுக்க முடியவில்லை. வேறு வாகனங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்வகளை அனுமதிப்பதில்லை. அதனால் என்னுடைய சேவை அவர்களுக்கு உதவியாக இருக்கும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறேன். அதேபோல் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு கொண்டு சேர்க்கிறேன் என்றார். கொரோனா குறித்து அச்சம் கொள்ளாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அவர்களுக்கு சேவை செய்யும் பள்ளி ஆசிரியர் தத்தாத்ரேயாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களே உஷார்! ஜனவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு! விவரம் இதோ..
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46.. தமிழ்நாட்டையே மிஞ்சிய ராஜஸ்தான் - ஏன் இந்த விலை உயர்வு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
TVK Alliance: காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? விஜய்யின் முடிவு இதுதான்
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Embed widget