மேலும் அறிய

7 AM Headlines: ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி உயிரிழப்பு.. புதிய வரலாறு படைத்த MI vs SRH போட்டி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விசிகவுக்கு பானை சின்னமும் இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் முடிந்தது; இதுவரை 40 தொகுதிகளில் 1437 பேர் மனுதாக்கல் - 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  • தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானர்கள் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
  • பரனூர், ஆத்தூர் உட்பட 29 சுங்கசாவடிகலில் கட்டணம் உயர்வு - வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • விருதுநகரில் தமிழக பாஜக வேட்பாளரை எதிர்த்து டெல்லி பாஜக மோடி அணி நிர்வாகி சுயேச்சையாக போட்டி
  • நாங்கள் குறைக்க வலியுறுத்தியும் டீசல் விலையை குறைக்கவில்லை; மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி திடீர் பேச்சு
  • பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு; சென்னை உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு
  • வாக்கு பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் உத்தரவு

இந்தியா:

  • கெஜ்ரிவால் கைதை விமர்சித்த விவகாரம்; அமெரிக்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்.
  • யூடியூபில் இருந்து 22 லட்சம் வீடியோக்கள் நீக்கம்; உலக அளவில் இந்தியா முதலிடம்.
  • சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி திகார் சிறையில் வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
  • சிபிஐ இணை இயக்குனர் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடக்கம்.
  • டெல்லி மருத்துவமனையில் இருந்து சத்குரு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
  • மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா - மேற்கு இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு - இந்திய தேர்தல் ஆணையம்

உலகம்:

  • ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறை விமானத்தை ஜப்பான் உருவாக்க இருக்கிறது.
  • தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் - பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்.
  • சிரியாவில் வான்வழி தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு.
  • பிஜி தீவில் ரிக்டரில் 6.4 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டு உள்ளது.
  • ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: டெல்லி - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.
  • ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி.
  • இந்திய ஹாக்கியின் சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு ஸ்ரீஜேஷ், சவிதா உள்ளிட்டோர் பரிந்துரை
  • ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200-வது போட்டியில் ரோகித் சர்மா நேற்று களமிறங்கினார்.
  • ஐபிஎல் 2024: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை அணி. 
  • மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்தது. 
     

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget