மேலும் அறிய

7 Am Headlines: இறுதிக் கட்டத்தில் பிரச்சாரம்.. ஐபிஎல் போட்டியில் ரன் மழை.. இன்றைய தலைப்புச் செய்திகள்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • மக்களவை தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது - அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை
  • முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்
  • தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது மேலும் 2 வழக்குகள் பதிவு 
  • முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய தலைவருமான இந்திரகுமாரி மறைவு - முதலமைச்சர் இரங்கல்
  • டிவி முன் தோன்றியதும் மக்கள் அலறியதும் தான் பிரதமர் மோடியின் சாதனை - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் 
  • குட்கா முறைகேடு வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் 
  • தொண்டர்களின் உழைப்பை பார்த்து கண்ணீர் வருகிறது - எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி 
  • பாஜக தேர்தல் பரப்புரையை திமுக தடுப்பதாக திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
  • கோடை வெயில் காரணமாக நாளை கூடுதலாக ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி
  • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு 
  • தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் - ஏப்ரல் 20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 
  • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் - மதுரை மாவட்டத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு 
  • தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சத்ய பிரதா சாஹூ எச்சரிக்கை 
  • ஜிஎஸ்டி வரி அல்ல.. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் 
  • நீலகிரியில் பரப்புரை மேற்கொள்ள வந்த ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் திடீரென சோதனையிட்ட பறக்கும் படையினர்

இந்தியா: 

  •  மக்களின் உரிமைகளை பறிக்க பாஜக திட்டமிடுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு 
  • ஈரானில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் தகவல்
  • அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது - பக்தர்கள் ஆர்வம் 
  • அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டிப்பு
  • தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
  • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் 

உலகம்: 

  • சிங்கப்பூர் அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறார் லீ சியோன் - புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் தேர்வு 
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் மழையால் வெள்ளம் - 33 பேர் உயிரிழப்பு 
  • பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் அச்சம் 
  • இஸ்ரேலில் உள்ள 2 விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதால் பதற்றம் 

விளையாட்டு: 

  • ஐபிஎல் தொடர்: பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி 
  • ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்ச ரன்னை (287 ரன்கள்) பதிவு செய்து ஹைதராபாத் அணி சாதனை 
  • ஐபிஎல் தொடர்: இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதல் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget