மேலும் அறிய

Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

சென்னை மாநகராட்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் பட்டியலின் முழு விவரத்தையும் மண்டலவாரியாக தினசரி வெளியிட்டு வருகிறது.

இதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 631 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 248 நபர்கள் உயிரிழந்துள்ள சூழலில், 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 841 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்த 838 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 243 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 770 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 162 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 204 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 588 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 136 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 460 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 833 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 182 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 60 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்துள்ளனர். 657 பேர் இந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில் 99 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 620 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 954 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 198 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 798 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 946 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 210 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 594 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 929 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 185 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 34 ஆயிரத்து 999 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 450 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 110 நபர்கள் தற்போது சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

Chennai Coronavirus | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டலவாரியாக எங்கு அதிக பாதிப்பு? எங்கு குறைவு?

ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 141 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 366 நபர்கள் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 102 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 43 ஆயிரத்து 955 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 662 பேர் உயிரிழந்துள்ள சூழலில், 185 நபர்கள் கொரோனா பாதிப்பினால் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெருங்குடி மண்டலத்தில் 24 ஆயிரத்து 960 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 110 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 108 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், 136 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
Nainar Slams Stalin: “ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
“ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை" உறுதியாக சொன்ன பிரதமர் மோடி
DMK Vs ADMK: அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
அதிமுக கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர்... சேலத்தில் பரபரப்பு
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
என்னது உயாநிதியா.? பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்... குழப்பத்தில் மதுரை திமுகவினர்
Nainar Slams Stalin: “ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
“ஸ்டாலின் தனது துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்க வேண்டும்“ விளாசிய நயினார்
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Rajesh Death: நடிகர் ராஜேஷ் சாவுக்கு காரணம் இவர்தான்.. ராஜேஷின் தம்பி பரபரப்பு குற்றச்சாட்டு
Min. Periyakaruppan on RBI Rules: கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கியிருக்கீங்களா.? உங்களுக்கு நிம்மதியான செய்தி, இத படிங்க
நடிகர் ராஜேஷூக்கு இப்படி ஒரு பழக்கமா...ஶ்ரீதேவி ஜாதகத்தை வைத்து ஜோதிடருக்கு டெஸ்ட்
நடிகர் ராஜேஷூக்கு இப்படி ஒரு பழக்கமா...ஶ்ரீதேவி ஜாதகத்தை வைத்து ஜோதிடருக்கு டெஸ்ட்
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு
Embed widget