மேலும் அறிய

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்

காதலனிடம் பேசி கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்கு வாதத்தால் , கொலையில் முடிந்த சம்பவம்

கணவன் மனைவி - கருத்து வேறுபாடு 

சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2 வது தெருவில் வசித்து வருபவர் புஷ்பா (வயது 37 ) கடந்த சில வருடங்களாகவே தனது கணவருடன் புஷ்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார்.

புஷ்பாவுக்கு 16 வயது மகள் உள்ளார். எனவே மகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் புஷ்பாவிற்கும் மதுரவாயல் ஸ்ரீ தேவி குப்பத்தைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் என்ற 34 வயது நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. இதனால் கார்த்திக் அடிக்கடி புஷ்பாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். சம்பவம் நடந்த இரவு கார்த்திக் வழக்கம் போல புஷ்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

கடுமையான தாக்குதல்

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரிய தகராறாக மாறியுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் புஷ்பாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொலையை செய்து விட்டு கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார்

மறுநாள் காலை புஷ்பாவின் மகள் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தான் தன்னுடைய அம்மா சடலமாகி கிடப்பதையும், முகம், கைகளில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராமாபுரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் புஷ்பாவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புஷ்பா அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த உறவினர் கார்த்திக்கை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
Rain Alert TN: இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?
இன்றிரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! 9 மாவட்டங்கள் எவை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget