Chennai Power Shutdown: நாளை(02-07-25) முக்கிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்கள் ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(02.07.25) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

Chennai Power Shutdown: சென்னையில் நாளை மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
சென்னையில் நாளைய மின்தடை: 02.07.2025
இந்நிலையில், நாளை(01.07.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை (02.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
ஆலந்தூர்: எம்கேஎன் ரோடு, டிவிஏசி, போலீஸ் குவார்ட்டர்ஸ், குப்புசாமி காலனி, புதுப்பேட்டை தெரு, ஏகாம்பர தபேதர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அழகிரி தெரு, வேதகிரி தெரு, மண்டி தெரு, ஜின்னா தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாகிப் தெரு, இப்ராகிம் தெரு, அஜர்கானா தெரு, லஷ்கர் தெரு.
பல்லாவரம்: கடப்பேரி அன்னை இந்திரா நகர், புதிய காலனி 12 முதல் 14 வது மெயின் ரோடு, 6 வது குறுக்குத் தெரு, உமையாள்புரம், சாரதி தெரு, தபால் அலுவலகம், ஓல்டி, டிரங்க் ரோடு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட், ஜனதா தியேட்டர், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, ரங்கநாதன் தெரு, சந்தர்சா சாலை, ஓ.எல்.டி. பள்ளி, பெள்ளியார் கோவில் தெரு, ஐ.ஜி.ரோடு, கண்ணபிரான் தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, திருவேங்கடமுடையான், நடேசன் சாலை, கிரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி பகுதிகள்.
அம்பத்தூர்: அடையாளம்பேட்டை, கே.ஜி. அடுக்குமாடி குடியிருப்பு, டிரான்ஸ்நெர்ஜி.
பெசன்ட் நகர் : சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாசேத்ரா சாலையின் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெரு.
சோழிங்கநல்லூர்: மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி தெரு 1 முதல் 7 வரை, விசாலாக்ஷி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விகனராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விகனராஜபுரம் மோஹி பிளாரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், கோவிலம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் நகர், கோயில் தெரு, சத்யா நகர், காந்தி நகர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பையடுத்து, சென்னையில் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்தடைக்கு ஏற்றார்போல் தங்கள் வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















