மேலும் அறிய

" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்

இளைஞருடன் தகாத உறவில் இருந்த மனைவியின் தலையை வெட்டிய கணவன் - அம்பாசமுத்திரம் போலீசார் விசாரணை

இளைஞருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் 26 வயதுடைய முத்துப்பட்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

முத்துப்பட்டன் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் சுதா வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். அப்போது சுதாவிற்கும் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த திருமணமதாக வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

அதிர்ச்சி அடைந்த கணவன்

முத்துப்பட்டன் வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியே சுற்ற வாலிபருடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேசி வந்த நிலையில் மனைவி குறித்து அறிந்த முத்துப்பட்டன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

மேலும் இது குறித்து மனைவியிடம் கேட்ட போது கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் காலை வழக்கம் போல வேலைக்கு சென்று மீண்டும் இரவு வீடு திரும்பிய போது வீட்டில் சுதா இல்லை என சொல்லப்படுகிறது. எனவே முத்துப்பட்டன் சுதாவை அருகில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் தேடி வந்த நிலையில் அவர் தொடர்பில் உள்ள வாலிபர் வீட்டில் இருந்து வெளியே வந்ததாக தெரிகிறது.

மனைவியின் தலையை துண்டித்த கணவன் 

இதனை பார்த்து ஆத்திரமடைந்த முத்துப்பட்டன் மனைவி சுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் தலையை தனியாக துண்டித்து சாலையில் வைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
சென்னை அருகே கொடூரம்! கஞ்சா போதையில் மாணவியை வெட்டிய கும்பல் - கொந்தளிக்கும் பொதுமக்கள்!
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
ஆன்மீக சுற்றுலா பிரிவில் புனித தலமான ராமேஸ்வரத்தில் புதிய கிளையை தொடங்கிய கிராண்டு கான்டினெட் ஹோட்டல்
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
கஞ்சா போதையில் மாணவிக்கு அரிவாள் வெட்டு: திமுக ஆட்சியில் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய சலுகை: Rail One ஆப்பில் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் அடித்த சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் அடித்த சிக்கர்.. நீங்களே பாருங்க
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
Embed widget