மேலும் அறிய

19 வயது இளம் பெண்ணுக்கு , காதல் டார்ச்சர் கொடுத்த 65 வயது முதியவர் !!

இளம்பெண்ணுக்கு காதல் மெசேஜ் , லவ் டார்ச்சர் கொடுத்த முதியவரை , அரிவாளால் வெட்டிய இளைஞர்

இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த முதியவர்

சென்னை கீழ்ப்பாக்கம் பராக்கா சாலை பகுதியில் வசித்து வருபவர் அரிஷ்குமார் ( வயது 65 ) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு 19 வயது இளம் பெண்ணிடம் கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த பெண் மறுத்தும் பலமுறை இளம் பெண்ணை பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த இளம்பெண் கடந்த ஜனவரி மாதம் அயனாவரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதியவர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது, முதியவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கத்தியால் மேலோட்டமாக கழுதை கீறிக்கொண்டு நாடகமாடி இருக்கிறார். இதனை போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்திருக்கிறார்.

காதல் மெசேஜ் அனுப்பிய முதியவர்

இருப்பினும் , முதியவர் தொடர்ந்து இளம் பெண்ணை பின் தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்த முதியவர் இளம் பெண்ணின் போன் நம்பருக்கு காதல் கவிதைகளை அனுப்பி டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த இளம்பெண் அவரது உறவினரான 27 வயதுடைய வாலிபரிடம் தெரிவித்திருக்கிறார்.

எனவே அந்த வாலிபர் நேற்று முதியவர் அரிஷ்குமார் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணின் உறவினரான 27 வயது வாலிபர் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
நான் களமிறங்க காரணம் இது தான் !! பொதுமக்களிடம் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு !!
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
காணமால் போகும் மூதாட்டிகள் !! தொடர்ந்து பதிவான புகார்கள் !! காரணம் என்ன ?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ட்ரம்ப் புதிய மிரட்டல், டீசல் மீதான வரி உயர்வு, ஐபிஎல் போட்டிகள் - 11 மணி வரை இன்று
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
TN Election 2026: சென்னையில் இலைக்கு மாறும் 4 தொகுதிகள் - கோவையில் சூரியன் உதிக்கும் தொகுதிகள் - TVK-வால் ஷாக்
Kia Upcoming Hybrids: புதுசா 3 ஹைப்ரிட், ஒரு EV எஸ்யுவியை கன்ஃபார்ம் செய்த கியா - மாடல்கள், ரேஞ்ச், விலை விவரங்கள்
Kia Upcoming Hybrids: புதுசா 3 ஹைப்ரிட், ஒரு EV எஸ்யுவியை கன்ஃபார்ம் செய்த கியா - மாடல்கள், ரேஞ்ச், விலை விவரங்கள்
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
US IRAN War: பெரிய பிரச்னை ஆகிடும்..! ஈரானுக்கு ஆதரவாக வந்த சீனாவிற்கு ட்ரம்ப் மிரட்டல், 15 மணி நேரம்..
Kanimozhi: ”ஃப்ரிட்ஜும் வராது, அதிமுகவும் வராது.. வரப்போவது எல்லாமே” பரப்புரையில் கனிமொழி விமர்சனம்
Kanimozhi: ”ஃப்ரிட்ஜும் வராது, அதிமுகவும் வராது.. வரப்போவது எல்லாமே” பரப்புரையில் கனிமொழி விமர்சனம்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget