மேலும் அறிய

Valentine's Day 2022: காதல்.! காதல்.! காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

இந்த நாளுக்கு பின்னால் காரணத்தைக் குறித்து பல கருத்துகள் உலவி வந்தாலும், எந்த உறுதிப்பாடும் இல்லாத ஒரு காரணம் இந்த நாளின் அழகை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.

பிப்ரவரி 14 உலகம் முழுதும் சிவப்பு நிறமாய் மாறும் நாள். தங்கள் காதலை சொல்ல, உறவைக் கொண்டாட, உணவு, இனிப்புகள், பூக்கள், பரிசுகள் என பணம் அதிகம் புரளும் நாளும் அது தான். ஏன் இந்த பிப்ரவரி வாரம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது? உலகம் முழுவதையும் இணைக்கும் வியாபார நாளாய் மாறும் அளவிற்கு இந்த நாள் எப்படி ஒரு இணைப்புப் புள்ளியாய் இருக்கிறது என்பது நிச்சயம் ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒன்றுதான். இந்த நாளின் வரலாற்றைப் பார்க்கலாம்.

மூன்றாம் நூற்றாண்டின் ரோமானிய புனிதர் வேலன்டைனின் நினைவாக இந்த நாள் கொண்டாடப் படுகிறது. ரோமானியப் பேரரசிடமிருந்து காப்பாற்றி ரகசியமாக கிறுத்துவ தம்பதிகளுக்குத் திருமணம் செய்தது இவரது மரணத் தண்டனைக்குக் காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்த நாள் காதலர் தினமாக வளர்ந்தது என்ற கருத்து பரவலாக சொல்லப்படுகிறது.

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Valentine's Day 2022: காதல்.! காதல்.! காதலர் தினம் ஏன்  கொண்டாடப்படுகிறது தெரியுமா? வரலாறு இதுதான்!

ரோமானிய கலாச்சாரத்தின்படி பிப்ரவரி மாதத்தின் மத்தியில் காதலைக் கொண்டாடும் வகையில் லூபர்காலியா என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது எனவும் பிற்பாடு அதை மதவன்மத்தின் காரணமாக போப்பாண்டவர் தடை செய்தார் எனவும் இந்த திருவிழாவின் பெயரை மறைக்கவே புனிதர் வேலன்டைனின் பெயர் தோண்டி எடுக்கப்பட்டது என்றும் ஒரு கருத்து இருக்கிறது.

இந்த நாளின் பின்னிருக்கும் காரணத்தைக் குறித்து பல கருத்துகள் உலவி வந்தாலும், எந்த உறுதிப்பாடும் இல்லாத ஒரு காரணம் இந்த நாளின் அழகை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.

கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டு வரை ரோமானிய கலாச்சாரத்தின் விளைவாக அணுகப்பட்டு வந்த நாள், இன்று உலகம் முழுவதும் இருக்கும் காதலர்களால் அரவணைக்கப்படும் கொண்டாட்ட நாளாக மாறியிருக்கிறது. அப்படி பார்க்கையில், உலகின் புராதான கொண்டாட்ட நாட்களுக்குள் இந்த நாளும் அடங்கும்.

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Embed widget