கல்யாணமா? காதுகுத்தா? விசேஷ நாளில் வீட்டு வாசலில் இப்டி கோலம் போடுங்க.. இவ்ளோ மாடலா?
திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா போன்ற விசேஷ நாட்களில் வீடுகளில் கீழே உள்ள டிசைன் கோலங்களை போடலாம்.

சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் ஏதும் நடக்காத நிலையில், வைகாசி மாதத்தில் ஏராளமான சுபகாரியங்கள் நடப்பது வழக்கம். இந்த நிலையில், வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் நாளை வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான திருமணங்களும், காதணி விழாக்களும், புதுமனை புகுவிழாக்களும் நடைபெற உள்ளது.
இதையடுத்து, சுபகாரியங்கள் நடக்கும் வீடுகளின் வாசல்கள் வண்ண வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதையடுத்து, புது வகையான கோலங்களை வாசலில் போட விரும்புபவர்கள் கீழே உள்ள கோலங்களைத் தேர்வு செய்து போடலாம்.

இந்த கோலத்தை வீட்டின் வாசலில் போட்டு அசத்தலாம். இந்த கோலத்திற்கு விதவிதமான வண்ணங்களை அளித்து அழகு சேர்க்கலாம்.
இந்த கோலத்தை வீட்டு வாசலில் இட்டு கோலத்தின் நடுவே வண்ண வண்ண விளக்குகள் ஏற்றியும் அழகு பார்க்கலாம்.

இந்த கோலம் வாசலை நன்றாக அழகுபடுத்துவதுடன் கோலத்தின் நடுவே மணமக்கள் பெயரையோ, விழா யாருக்காக கொண்டாடப்படுகிறதோ அவர்களது பெயரையோ எழுதலாம்.

இந்த கோலத்தை வீட்டின் வாசலிலும், வீட்டின் உள்ளேயும், விழா நடைபெறும் இடத்திலும் இட்டு அழகு பார்க்கலாம்.

இந்த கோலம் மிகவும் ரம்மியமான உணர்வை பார்ப்பவர்களுக்கு தரும். இதே நிறத்தை பயன்படுத்தினால் மிகவும் அழகாக இருக்கும்.

இந்த கோலத்தை வாசலில் இட்டால் வாசலுக்கு அழகு சேர்க்கும். இந்த நிறம் மட்டுமின்றி வேறு நிறமும் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற கோலங்கள் கேரளாவில் அதிகளவு போடப்படும். இந்த பெரிய கோலத்தை போட்டால் வாசல் அழகாக இருக்கும். வண்ணங்களும் பயன்படுத்தலாம்.

இந்த கோலத்திற்கு வேறு வண்ணங்கள் அளித்தும் வீட்டு வாசலில் இட்டால் அழகாக இருக்கும்.





















