மேலும் அறிய

மொறு மொறுன்னு தோசை செய்யணுமா?அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு ரெம்ப யூஸ்புல்லா இருக்கும்… டிரை பண்ணுங்க!

நீங்கள் அரைக்கும் தோசை மாவில், ஆமணக்கு விதை, அவுல் சேர்த்து அரைக்கலாம். இவ்வாறு அரைக்கும் மாவில் நீங்கள் தோசையோ அல்லது இட்லியோ செய்யும் போது ரொம்ப மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். 

தோசை மாவை சரியான விகிதத்தில் அரைத்து எடுத்துக்கொண்டாலே போதும் கடைகளில் இருப்பது போல மொறு மொறுன்னு வீட்டிலேயே தோசை செய்ய முடியும். அதற்கு இந்த டிப்ஸ்களை கொஞ்சம் பாலோ பண்ண மறந்திடாதீர்கள்..

தென்னிந்திய உணவு பட்டியல்களில் முக்கிய இடம் வகிப்பது தோசை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய தோசை மொறு மொறுன்னு வேண்டும் என்று தான் கேட்பார்கள். ஆனால் சில நேரங்களில் சாதாரண தோசைக்கூட சுடமுடியாது. இதற்கு சரியானப் பதத்தில் மாவை அரைக்காதது முக்கியமான காரணமாக உள்ளது. எனவே உங்களின் தோசை மாவின் நிலைத்தன்மை மற்றும் பதத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • மொறு மொறுன்னு தோசை செய்யணுமா?அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு ரெம்ப யூஸ்புல்லா இருக்கும்… டிரை பண்ணுங்க!

தோசை மாவை வைத்து மொறு மொறுன்னு தோசை செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் சரியான விகிதத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் அரசியை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இவ்வாறு செய்ய பழகுங்கள். நான்கு கப் அரிசி மற்றும் ஒரு கப் உளுத்தம் பருப்பை எடுத்து சுமார் 4 மணி நேரம் அல்லது ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் உளுந்து மற்றும் அரிசியை சரியான நிலைத்தன்மைக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தானியங்களை ஊற வைக்கும் பாத்திரம் சிறியதை விட பெரிய கிண்ணத்தில் அல்லது  கொள்கலனில் வைக்கவும். மேலும் நாம் ஊற வைக்கும் தானியங்களுக்கு போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாவின் நிலைத்தன்மை உறுதிப்படுத்தவும்: உங்களது தோசை மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவே இருக்கக்கூடாது. நம்முடைய கரண்டியில் மாவு ஒட்டாமல் இருப்பதை சரிப்பார்த்துக்கொள்ளவும். 

நாம் அரைக்கும் மாவு எட்டு முதல் பத்து மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஒரு வேளை உங்களது வீடு குளிர்ச்சியான இடத்தில் இருக்கிறது என்றால் சுமார் 12-15 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.  வெயில் காலத்தில் சூரிய ஒளியில் சுமார் 6 மணி நேரத்தில் நொதித்தல் அடையும். குளிர்சாதனப் பெட்டியில் விரைவில் மாவு புளிக்காது என்பதால், சிறிது நேரம் வெளியில் வைத்தப்பின்னர், மீண்டும் பிரிட்ஜில் வைக்க வேண்டும். உங்களது தோசை மாவை அறை வெப்பநிலையில் மட்டுமே வைக்க வேண்டும்.

  • மொறு மொறுன்னு தோசை செய்யணுமா?அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்கு ரெம்ப யூஸ்புல்லா இருக்கும்… டிரை பண்ணுங்க!

மேலும் நீங்கள் அரைக்கும் தோசை மாவில், ஆமணக்கு விதை, அவுல் சேர்த்து அரைக்கலாம். இவ்வாறு அரைக்கும் மாவில் நீங்கள் தோசையோ அல்லது இட்லியோ செய்யும் போது ரொம்ப மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மேற்கண்ட வழிமுறைப்பின்பற்றி உங்களது தோசை மாவை அரைத்து அனைவருக்கும் பிடித்தமான மொறு மொறு தோசை மற்றும் மிருதுவான இட்லியை செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget