மேலும் அறிய

Oats Curd Vada : ஓட்ஸ்.. பாசிப்பருப்பு இருக்கா? சுவையான தயிர் வடை ரெடி.. மழைக்கு சுடசுட ஒரு பிடி..

ஓட்ஸ் பாசிபருப்பு தயிர் வடை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

  • வடைகள் தயாரிக்க..

  • 1 கப் உடைத்த பாசி பருப்பு
  • 1/2 கப் ரோல்டு ஓட்ஸ்
  • 1 சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  • 1/2 அங்குல இஞ்சி, துருவியது
  • ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • ருசிக்கேற்ப உப்பு
  • எண்ணெய்
  • ஒன்று சேர்ப்பதற்கு:
  • 2 கப் தயிர் அடித்தது
  • புளி சட்னி (கடையில் வாங்குவது அல்லது வீட்டில் செய்வது)
  • வறுத்த சீரகப் பொடி
  • சிவப்பு மிளகாய் தூள்
  • கொத்தமல்லி இலைகள், நறுக்கியது

செய்முறை

வடைக்களுக்கு:
 1 கப் துருவிய பருப்பை தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவைத்து, .பின் தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
1/2 கப் ரோல்டு ஓட்ஸுடன் பருப்பை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கலக்கவும்.
 
ஒரு ஸ்பூன் மாவை நெய் தடவிய பணியாரம் சுடும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
சாட் மசாலாவுக்கு
 
2 கப் தயிரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
இவற்றை வெதுவெதுப்பான சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும், பின்னர் வடையில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட வேண்டும்.
 
ஒரு பாத்திரத்தில் வடைகளை அடுக்கி, அவற்றின் மீது தயிர் ஊற்ற வேண்டும்.
 
புளி சட்னி, வறுத்த சீரகத் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவவும்.
 
வடைகள் நன்கு தயிரில் ஊறினால், மணக்க மணக்க தயிர் வடை ரெடி..
 
மேலும் படிக்க
 
லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி

Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
EPS: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! குற்றவாளிகள் எல்லாம் லியோதாஸ் போல! புரியுதா CM விஜய்? - EPS கேள்வி
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
Mumbai Indians: பொறுப்பை கையில் எடுத்த பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜொலிப்பாரா?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
TVK:
TVK: "அசிங்கமா இல்லையா?" முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிற்கு தவெக கேள்வி
வங்கி பணத்தை தொடக்கூடாது! ஊராட்சி தனி அலுவலர்களுக்கு தமிழக அரசு அதிரடி சரவெடி உத்தரவு!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: ஓட்டுநர் பலியான சோகம் - பயணிகள் நிலை என்ன?

Embed widget