மேலும் அறிய

NLC Recruitment 2022 : என்.எல்.சி-யில் வேலை.. மாசம் ரூ.1 லட்சம் வரை சம்பளமாம்.. அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

NLC Recruitment 2022 : நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷனில் உள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் (Neyveli lignite corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். மொத்த பணியிடங்கள் 213. தமிழ்நாட்டில் மட்டும் 192 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.

இந்திய அரசிற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், )  ஆண்டிற்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள்கள் இங்கு உற்பத்தியாகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். junior Overman (Trainee) , Junior Surveyor (Trainee) , Sirdar (Selection Grade-I) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் என்னவென்று காணலாம்.

பணி விவரம்:

junior Overman (Trainee) - 46

Junior Surveyor (Trainee) - 13

Sirdar (Selection Grade-I) -133

.
NLC Recruitment 2022 : என்.எல்.சி-யில் வேலை.. மாசம் ரூ.1 லட்சம் வரை சம்பளமாம்.. அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

பணியிடம்: 

இந்தப் பணிகளுக்கு நெய்வேலியின் இராஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் நியமிக்கப்படுவர்.

கல்வி தகுதி:

  • Junior Overman (Trainee) பணிக்கு மைனிங், பொறியியல் துறையில் டிப்ளமோ, Overman சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Surveyor (Trainee) பணிக்கு மைனிங், பொறியியல்,  Mine Surveying, சிவில் பிரிவு பொறியியல், ஆகிய துறைகளில் டிப்ளமோ அல்லது Civil Engineering பாடத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் மற்றும் என்.டி.சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • Sirdar (Selection Grade-I) பணிக்கு விண்ணப்ப்பிக மைனிங் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு கிரேட் -1 பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

NLC Recruitment 2022 : என்.எல்.சி-யில் வேலை.. மாசம் ரூ.1 லட்சம் வரை சம்பளமாம்.. அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்ப கட்டணம்:

NLC Recruitment 2022 : என்.எல்.சி-யில் வேலை.. மாசம் ரூ.1 லட்சம் வரை சம்பளமாம்.. அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு www.nlcindia.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது:

https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் ’Careeers’ பிரிவில் விண்ணப்பிக்கலாம்.

https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 30.12.2022.

மேலும் வாசிக்க.

TNPSC Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 4 உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகள், முடிவுகள் எப்போது?- முழு அட்டவணை இதோ..!

Jobs Alert : வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. அடுத்த வாரங்களில் விண்ணப்பிக்க வேண்டிய பணிகள்! முழு விவரம்!

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget