மேலும் அறிய

''விஜய் சேதுபதி மட்டும் இல்லன்னா, நானும், நயனும் No சொல்லியிருப்போம்'' - சமந்தா!

கதாபாத்திரத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் விக்னேஷ் சிவன் பார்த்துக்கொண்டார் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ,  நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து நகைச்சுவை கலந்து வெளியாகியிருக்கும் இந்த படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகளை நடிக்க வைப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதற்கு எந்த நாயகிகளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் . இந்த நிலையில்  சமந்தா , நயன்தாரா இருவரும் ஒரே படத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் காரணம் என சமந்தா மனம் திறந்திருக்கிறார் சமந்தா. டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் “  காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கவில்லை என்றால் சமந்தாவும் , நயன்தாராவும் நிச்சயமாக நடித்திருக்குமாட்டார்கள் “ என பதிவிட்டிருந்தார். இதனை ரீட்வீட் செய்த சமந்தா “உண்மைதான் “ என தெரிவித்துள்ளார்.


விஜய் சேதுபதியும் நேர்காணல் ஒன்றில் சமந்தாவை கதிஜா கேரக்டரில் நடிக்க சம்மதிக்க வைத்ததே நான்தான் என  தெரிவித்துள்ளார். நயன் தாரா, சமந்தா இருவருக்கும் இடையிலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்தவொரு ஈகோவும் இருந்தது இல்லை. அவர்களை ஒன்றாக பார்க்கும் பொழுது அத்தனை அழகாக இருந்தது , கதாபாத்திரத்தில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் விக்னேஷ் சிவன் பார்த்துக்கொண்டார் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பது அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் வாயிலாக நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில்  விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் தோளில் சாய்ந்துக்கொண்டு , காதலர்கள் போல போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது , அவர் நயன்தாராவையும் , விக்னேஷ் சிவனையும் சேதுபதி இமிட்டேட் செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
Embed widget