மேலும் அறிய

Watch Video : ஜப்பானில் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் முத்து...இந்த விளம்பரத்த பாருங்க

ரஜினி நடித்த முத்து படத்தின் தில்லான தில்லானா பாடல் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஜப்பானிய விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

முத்து

கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பினார். அந்நேரம் மலையாளத்தில் 1994 ஆம் ஆண்டு  தென்மாவின் கொம்பத்தின் படம் வெளியாகி சக்கைப்போடு போட அதன் ரீமேக் உரிமை வாங்கப்படுகிறது. அதுவே “முத்து” படமாக உருவானது.  இப்படத்தில் மீனா, சரத்பாபு, சுபஸ்ரீ, பொன்னம்பலம், ராதாரவி, வடிவேலு, செந்தில், விசித்ரா, ஜெய பாரதி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்தார்.

ஜப்பானியர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முத்து

ரஜினி கே.எஸ் ரவிகுமார் காம்பினேஷனில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படம் முத்து. இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் மாநில விருது கிடைத்தது. மலையாளத்தைக் காட்டிலும் தமிழில் ரஜினியின் ஸ்டைல் , காமெடி , ஆக்‌ஷன் , செண்டிமண்ட் , ரொமான்ஸ் என கே.எஸ் ரவிகுமாரின் திரைக்கதை , ஏ.ஆர் ரஹ்மானின் இசை என திரையரங்கில் கொண்டாட்ட விருந்தாக அமைந்தது முத்து படம்.  தமிழில் மட்டுமில்லாமல் ஜப்பானில் வெளியான முதல் தமிழ் படம் முத்து என்பது குறிப்பிடத் தக்கது. ஜப்பானில் அதிக நாட்கள் ஓடிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையை இப்படம் உருவாக்கியது. இப்படத்திற்கு பின் ஜப்பானியர்கள் மத்தியில் ரஜினிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பானில் தொடங்கப்பட்டது. முத்து திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் எட்டவிருக்கும் நிலையில் இன்றுவரை இப்படம் ஜப்பானியர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது

அந்த வகையில் ஜப்பானில் குளிர்பாண சாதனத்தின் விளம்பரம் ஒன்று முத்து படத்தின் தில்லானா தில்லானா பாடல் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. முத்து என்கிற இந்த குளிர்பானத்தை பருகியதும் ஜப்பானியர் ஒருவர் ரஜினியைப் போல் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வரைலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget