மேலும் அறிய
JanaNayagan Ott Release : இந்த மாதம் இந்த தேதியில் ஜனநாயகன் படம் ஓடிடியில் வெளியாகும்
JanaNayagan Ott Release Date : விஜயின் ஜனநாயகன் திரைபடத்தின் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் இந்த தேதியில் வெளியாக இருக்கிறது

விஜய் , ஜனநாயகன் , ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்
Source : X
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது ஜனநாயகன். விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் ஆக்ஷன் , செண்டிமெண்ட் , அரசியல் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரியளவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலும் ரிலீஸூக்கு முன்பே தெரியவந்துள்ளது.
ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி
ஜனநாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ 121 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















