தடுப்பூசி போட்டுக்கிட்டா மட்டும்தான்.. ஆஃபர்ஸ் கொடுத்த Dating Apps

பிரபல டேட்டிங் செயலிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல சலுகைகளை தந்து வருகின்றன.

FOLLOW US: 

டிண்டர், ஹிங்ஜ் ஆகிய டேட்டிங் ஆப்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. இவை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றன. இந்த செயலிகள் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இவை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பல அதிரடி சலுகைகளை அளிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக டிண்டர் மற்றும் ஹிங்ஜ் ஆகிய செயலிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இலவசமாக பிரீமியர் வசதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளன. அத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பக்கத்தில் ஒரு பேட்ஜையும் அளித்து பெருமைப்படுத்துகின்றன. மேலும் இந்த செயலியின் மூலம் அமெரிக்காவில் தடுப்பூசி தொடர்பான பக்கத்துக்குச் செல்லும் வசதியையும் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கிட்டா மட்டும்தான்.. ஆஃபர்ஸ் கொடுத்த Dating Apps

இந்தச் செயலிகள் மூலம் அமெரிக்காவில் மேலும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் தற்போது வரை 48 சதவிகிதம் பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். அத்துடன் 38 சதவிகிதம் பேர் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் 70 சதவிகிதம் அமெரிக்கர்களுக்கு இரண்டு தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். அதற்கு இந்த டேட்டிங் செயலிகளும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags: Corona Virus Vaccination usa Tinder Hinge OK Cupid Dating apps

தொடர்புடைய செய்திகள்

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

சைக்கிள் செயினுடன் பிரேம்ஜி ; வைரலாகும் தமிழ் ராக்கர்ஸ் போஸ்டர்!

டாப் நியூஸ்

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை உள்ளே வர தடை - பிலிப்பைன்ஸ் அரசு

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Tamil Nadu Melmaruvathur : வானதி சீனிவாசன் குறிப்பிட்ட மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள் வழிபாடு வந்தது எப்படி?

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!

Teachers booked on POCSO Act : சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ!