மேலும் அறிய

கேம் சேஞ்சர் நிகழ்விற்கு வந்த இருவர் விபத்தில் மரணம்...ராம் சரண் மீது பாயுமா சட்டம் ?

ஷங்கர் இயக்கி ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்திருந்த இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அல்லு அர்ஜூனின்  புஷ்பா 2 திரைப்படத்தின் போது ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது , அவர் வீட்டில் மாணவர்கள் கல்லெறிந்தது என இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. நடிகர் அல்லு அர்ஜூனை தெலங்கானா காவல் துறை கைது செய்ததைத் தொடர்ந்து 14  நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. ஜாமினில் வெளியான அல்லு அர்ஜூன் சமீபத்தில் 14 நாட்கள் தண்டையை நிறைவு செய்தார். புஷ்பா 2 பட விபத்து அடங்கி முடிப்பதற்குள் அடுத்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது 

கேம் சேஞ்சர் நிகழ்விற்கு வந்த இருவர் உயிரிழப்பு

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆந்திரா  மாநிலத்தில் ராஜமுந்த்ரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆந்திரா துணை முதலமைச்சரும் , ராம் சரணின் சித்தப்பாவுமான நடிகர் பவன் கல்யான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்விற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்து திரும்பும் வழியில் இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். 

காக்கினாடாவைச் சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகிய இருவரும் பைக்கில் கேம் சேஞ்சர் பட நிகழ்விற்கு வந்துள்ளார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது எதிரில் வந்த வேனில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராம் சரண் நிதியுதவி

விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் ராம் சரண் விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். புஷ்பா 2 விபத்தில் பெண் உயிரிழந்ததற்காக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது போல ராம் சரண் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உயிரிழந்த இருவரும் நிகழ்வு முடிந்து திரும்பு வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ராம் சரண் தவறு இல்லை என அவருக்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட்டுகள்! மிரட்டும் இந்திய பவுலிங்! தடுமாறும் பட்லர் பாய்ஸ்
IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட்டுகள்! மிரட்டும் இந்திய பவுலிங்! தடுமாறும் பட்லர் பாய்ஸ்
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
TVK slams seeman :
TVK slams seeman : "திரள்நிதி, கட்டுத்தொகை, உளறல்.." சீமானை கிழித்து தொங்கவிட்ட தவெக
IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட்டுகள்! மிரட்டும் இந்திய பவுலிங்! தடுமாறும் பட்லர் பாய்ஸ்
IND vs ENG: அடுத்தடுத்து விக்கெட்டுகள்! மிரட்டும் இந்திய பவுலிங்! தடுமாறும் பட்லர் பாய்ஸ்
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
IND vs ENG 3rd ODI: சுப்மன்கில் அபார சதம்! ஸ்ரேயஸ், கோலி சரவெடி! இங்கிலாந்துக்கு 357 ரன்கள் டார்கெட்!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Embed widget