மேலும் அறிய

Ethirneechal : ஜனனிக்கு ஆப்பு வைத்த நியூ என்ட்ரி கிருஷ்ணா... சம்பந்தியை தூண்டிவிடும் ஜான்சி ராணி.. எதிர்நீச்சல் இன்று

Ethirneechal Oct 17 promo : ஆதிரைக்கு சப்போர்ட்டாக பேசிய குழந்தைகளை சம்பந்தி அம்மாவிடம் போட்டு கொடுக்கிறாள் ஜான்சி ராணி.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 16) எபிசோடில் அப்பத்தா நடத்தும் நிகழ்ச்சிக்கு ஜீவானந்தம் வருவதால் சிக்கல் ஏற்படும் என ஈஸ்வரி அவரை எச்சரிக்கிறாள். "என்ன காரணம்? எதற்காக வர வேண்டாம் என்பதை தெளிவாக சொல்லுங்கள்" என ஜீவானந்தம் கேட்டதால் தயக்கத்துடன் அவரின் மனைவியை கொன்றது குணசேகரனும் கதிரும்தான் என்ற உண்மையை உடைத்து விடுகிறாள் ஈஸ்வரி.

Ethirneechal : ஜனனிக்கு ஆப்பு வைத்த நியூ என்ட்ரி கிருஷ்ணா... சம்பந்தியை தூண்டிவிடும் ஜான்சி ராணி.. எதிர்நீச்சல் இன்று

அதனால் கோபமாகும் ஜீவானந்தம் "இந்த குற்ற உணர்ச்சியால் தான் நீங்கள் அனைவரும் என்னுடைய குழந்தை மீது கரிசனம் காட்டினீர்களா? இதற்கு முன்னால் ஏன் உங்களுக்கு இந்த உண்மையை சொல்ல தோணலை. உங்கள் கணவருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்பதால் என்னிடம் சொல்லவில்லை. நிச்சயமாக அவர்கள் இருவரையும் நான் விட மாட்டேன்" என சபதமிடுகிறார் ஜீவானந்தம். "இனி என்னையும், என்னுடைய மகளையும் தேடிக்கொண்டு யாரும் இங்கு வரவேண்டாம். நீங்கள் இப்போது கிளம்பலாம்" என ஈஸ்வரியிடம் சொல்லிவிடுகிறார்.  

ஜனனியும் சக்தியும் பேக்டரி ஓனரை சந்திக்க செல்கிறார்கள். அவர் இந்த பேக்டரியை வேறு ஒருவர் வாங்கிவிட்டதாக சொல்கிறார். புதிய என்ட்ரியாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்ற கதாபாத்திரமாக ஒருவர் நேற்றைய எபிசோடில் அறிமுகமாகிறார். அவர் நான் தான் இந்த பேக்டரியை வாங்கி விட்டேன் என திமிராக ஜனனி மற்றும் சக்தியிடமும் பேசிவிட்டு செல்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய (அக்டோபர் 17) எபிசோடில் அதிரை மாடியில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறாள். அவள் சங்கடப்படுவதை பார்த்த தர்ஷன், தர்ஷினி, ஐஷு மற்றும் தாரா அவளை சமாதானம் செய்கிறார்கள். அப்போது தாரா ஆதிரையிடம் "அந்த கரிகாலனையும் அவங்க அம்மாவையும் பார்த்தா என புடிக்கவே இல்லை" என சொல்கிறாள். இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை  கேட்டுவிடுகிறாள் ஜான்சி ராணி.

Ethirneechal : ஜனனிக்கு ஆப்பு வைத்த நியூ என்ட்ரி கிருஷ்ணா... சம்பந்தியை தூண்டிவிடும் ஜான்சி ராணி.. எதிர்நீச்சல் இன்று

கிருஷ்ணசாமி ஆபிசுக்கு சென்ற ஜனனி ஆவேசமாக "என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க. நான் உங்களை வார்ன் பண்ணறேன். இதுக்கு அப்புறம் லீகல் ஆக்ஷன் எடுப்பேன்" என்கிறாள். அதற்கு அந்த கிருஷ்ணசாமி சற்றும் அசராமல் "முடிஞ்சா எடு" என சொல்கிறான்.

வீட்டில் குழந்தைகள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்ட ஜான்சி, விசாலாட்சி அம்மாவிடம் ஒரு பஞ்சாயத்தை கூட்டுகிறாள். "நீங்க வந்து ஒரு முடிவை சொல்லிட்டு போங்க. வாங்க மேல" என விசாலாட்சி அம்மாவை கூட்டிகொண்டு போகிறாள் ஜான்சி ராணி.

அருகில் இருந்து ரேணுகா "போகாதீங்கன்னு சொல்றேன்" என கையை காட்டி சொல்கிறாள். அப்பவும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் மாடிக்கு ஜான்சி ராணியுடன் செல்கிறார் விசாலாட்சி அம்மா. மாடிக்கு சென்று அவர்களை மிரட்டுகிறார் விசாலாட்சி அம்மா. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget