மேலும் அறிய

Ethirneechal July 18 Promo: குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு... நந்தினியின் திட்டம்... இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் 

*பட்டம்மாள் 40% ஷேருக்கான ரிசல்ட் நாளை வருகிறது* எனக்கு சாதகமாக தான் இருக்கும் என அடித்து சொல்லும் குணசேகரன்இன்றைய எதிர் நீச்சல் சீரியல் ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினி தனது நண்பனை படிப்பதற்காக வீட்டிற்கு அழைத்து வந்ததால் பெரிய ரகளை செய்து வார்த்தைகளால் அனைவரையும் காயப்படுத்தினார் குணசேகரன். ஐஷ்வர்யா இன்று முதல் புதிய பள்ளிக்கு செல்வதை ஞானத்திடம் சொல்லிவிட்டு செல்கிறாள். நான் நிச்சயம் சாதிப்பேன் என மகள் சொன்னதை நினைத்து ஆனந்தகண்ணீர் விடுகிறான் ஞானம். பள்ளிக்கு வந்து டீச்சரை சந்திக்க முடியாது என சொன்ன கதிரால் மனம் உடைந்து வேதனையோடு பள்ளிக்கு சென்றால் தாரா. ஜீவானந்தம் பெயரில் பட்டம்மாளின் 40% ஷேர் மாறியதால் சந்தோஷத்தில் உள்ளனர். வீட்டில் நடந்த பிரச்சனையால் ஆக்ரோஷமாக பாக்ஸிங் பயிற்சி செய்து வருகிறாள் தர்ஷினி. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

Ethirneechal July 18 Promo: குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு... நந்தினியின் திட்டம்... இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் 
இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்டில் ஆடிட்டரை அவரின் ஆபீசில் சென்று சந்திக்கிறார்கள் குணசேகரன் மற்றும் கதிர். பட்டம்மாளின் 40% ஷேருக்கான ரிசல்ட் நாளை தெரிந்துவிடும் என்கிறார் ஆடிட்டர். நாளைக்கு வரப்போகும் ரிசல்ட் நிச்சயம் என்னுடைய பக்கம் தான் என அடித்து உறுதியாக சொல்கிறார் குணசேகரன். வீட்டில் அனைத்து பெண்களுக்கும் சமையல் அறையில் உட்கார்ந்து சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சக்தியும் அங்கு தான் இருக்கிறான். அவர்கள் பேசுவதை கேட்டு சிரித்து கொள்கிறான். 

Ethirneechal July 18 Promo: குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு... நந்தினியின் திட்டம்... இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் 

நேற்றைய எபிசோடில் தரவின் ஸ்கூலுக்கு போக முடியாது என ரகளை செய்த கதிர் வழக்கம் போல நந்தினியை அடிக்க கை ஓங்கியதால் போன தாரா யாருமே வரத்தேவை இல்லை என ஸ்கூலுக்கு சென்று விடுகிறாள். அந்த கோபத்தில் இருந்த நந்தினி நேற்றைய எபிசோடில் தரவின் ஸ்கூலுக்கு போக முடியாது என ரகளை செய்த கதிர் வழக்கம் போல நந்தினியை அடிக்க கை ஓங்கியதால் போன தாரா யாருமே வரத்தேவை இல்லை என ஸ்கூலுக்கு சென்று விடுகிறாள். அந்த கோபத்தில் இருந்த நந்தினி "மைனர் கணக்கா கலர் கலரா வேட்டியை கட்டிக்கிட்டு சுத்திட்டா வாழ்க்கையை வாழ்ந்து விட்டதா அர்த்தமா? எவன் அவனோட கை கால உடைக்குறானோ அவனுக்கு நான் கோயில் கட்டுவேன்" என கதிரின் அடாவடித்தனத்தை பற்றி எரிச்சலுடன் பேசுகிறாள் நந்தினி. அனைவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் குணசேகரன் அங்கு முறைத்துக் கொண்டு வந்து நிற்கிறார். இது தான் இன்றைக்கு ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான ஹிண்ட். 

நாளை ஷேர் ரிசல்ட் குணசேகரனுக்கு சாதகமாக வரவில்லை என தெரிந்தால் பெரிய பூகம்பம் வெடிக்க போகிறது. குணசேகரன் முழு சந்தேகமும் ஜனனி மீது தான் இருக்கிறது. ஜீவானந்தம் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும். மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள். ஒவ்வொரு நாளும் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பப்படுவதால் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget