மேலும் அறிய

Tamannaah Bhatia: ஊரே ரீல்ஸ் செய்யும் ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடிய ஒரிஜினல் நாயகி... தமன்னாவின் கலக்கல் நடனம்!

இன்ஸ்டாகிராமில் தமன்னா பகிர்ந்துள்ள இந்த வீடியோ தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தி லைக்ஸ் அள்ளி வருகிறது. 

தமன்னா நடனத்துடன் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா பாடலின் ப்ரொமோ வீடியோ கடந்த ஜூன் 03ஆம் தேதி வெளியானது.  

தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி கலக்கல் ஹிட் அடித்து இணையத்தை வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்தப்  பாடலில் இடம்பெற்றிருந்தாலும், நடிகை தமன்னாவின் நடன அசைவுகள் ரஜினிகாந்தைத் தாண்டி ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.

இந்நிலையில், காவாலா பாடலுக்கு நடனமாடி நடிகை தமன்னா தற்போது வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தமன்னா பகிர்ந்துள்ள இந்த வீடியோ தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தி லைக்ஸ் அள்ளி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

முன்னதாக இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத் காம்போ தங்கள் வழக்கமான ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு பாடலுக்கான ப்ரோமோவைப் பகிர்ந்தனர். இந்நிலையில் இப்பாடல் நேற்று முன் தினம் வெளியானது முதல் சமூக வலைதளங்களையும் , ரீல்ஸ் உலகையும் ஆக்கிரமித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் இப்பாடலுக்கு நடனமைத்துள்ள நிலையில், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். பாடகி ஷில்பா ராவ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.  இந்நிலையில் #Kaavaalaa என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி தமன்னாவின் நடனம் பேசுபொருளாகி வருகிறது.

ப்ரோமோ முதலே சமந்தாவின் ‘ஊ அண்டாவா’ பாடலைப் போல் காவாலா பாடல் பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படியே தற்போது இப்பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடன்  ஜாக்கி ஷெராஃப், மோகன் லால், சிவராஜ் குமார்,  சுனில் என பல மொழி சூப்பர் ஸ்டார்களும், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ஜாஃபர், விநாயகன்,  யோகி பாபு,  ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

தற்போது முதல் பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படத்தின் பாடல்கள், அப்டேட்கள் இந்த மாதம் முழுவதும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Embed widget