மேலும் அறிய

Rajinikanth: ரஜினி தாத்தா! அடம்பிடித்த பேரனை வகுப்பறை வரை அழைத்துச் சென்ற சூப்பர்ஸ்டார்!

பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்த தனது பேரனை வகுப்பறை வரை கொண்டு சென்று நடிகர் ரஜினிகாந்த் விட்டுச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ரஜினிகாந்தின் பேரன்கள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ரஜினிகாந்த்:

இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த் தனது பேரனுடன் காரில் இருப்பது போலவும், ரஜினிகாந்த் தனது பேரனை கொண்டு வகுப்பறையில் விட்டுச் செல்வது போலவும் புகைப்படங்கள் உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Soundarya Rajinikanth (@soundaryaarajinikant)

சூப்பர்ஹீரோ தாத்தா:

அந்த புகைப்படங்களுக்கு கீழே, தனது மகன் இன்று காலை பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவனது சூப்பர்ஹீரோ தாத்தா அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் நீங்கள்தான் சிறப்பானவர்.  அது திரையாக இருந்தாலும் சரி, நிஜமாக இருந்தாலும் சரி என் அன்பான அப்பா என்று பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் மகள் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த பதிவின் கீழ் ரஜினிகாந்தை பாராட்டியும் வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அவர் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கக்கடத்தலை மையமாக கொண்டு அந்த படம் முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

வேட்டையன் படத்தில் இந்தியாவின் பிரம்மாண்ட சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சனும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். அவருடன் மஞ்சுவாரியர், பகத் பாசில் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ALSO READ | Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
மாணவர்களே மறக்காதீங்க.. நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உண்டு!
"ஒட்டுண்ணி காங்கிரஸ்.. டிரைவர் சீட்டுக்காக அடிச்சிக்கிறாங்க" மோடி அட்டாக்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. நன்கொடையாளர்கள் பட்டியலில் நம்மாளுதான் முதலிடம்!
அம்பானி, அதானியை ஓரங்கட்டிய தமிழர்.. ஒரு நாளுக்கு 6 கோடி நன்கொடை வழங்கும் வள்ளல்!
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
தண்டித்த ஆசிரியர்; விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவர் - மயிலாடுதுறையில் அதிர்ச்சி
IPL 2025:ஐபிஎல்.. எதற்காக ஏலத்தில் பெயரை கொடுத்தேன் தெரியுமா? ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம்
IPL 2025:ஐபிஎல்.. எதற்காக ஏலத்தில் பெயரை கொடுத்தேன் தெரியுமா? ஜேம்ஸ் ஆண்டர்சன் விளக்கம்
திமுக என்ற ஆலமரத்தை பிளேடால் வெட்டப் போகிறார்களாம்... துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி
திமுக என்ற ஆலமரத்தை பிளேடால் வெட்டப் போகிறார்களாம்... துணை முதல்வர் உதயநிதி கொடுத்த பதிலடி
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
தேனிக்கு அடிச்ச ஜாக்பாட்.. விவசாயத்தில் புது ஐடியா இருக்க.. இனி, நோ பிராப்ளம்!
Embed widget