மேலும் அறிய

குஷ்புவுக்கு கோயில் கட்டியதை பார்த்து பொறாமை பட்டேனா? - மனம் திறந்த சுந்தர்.சி!

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துக்குள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி,அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

இந்நிலையில், சமீபத்தில் தன் 'காஃபி வித் காதல்' படம் குறித்த நேர்க்காணலில் கலந்துகொண்ட சுந்தர். சி, தன் மனைவியும் நடிகையுமான குஷ்புவுக்கு கோயில் கட்டியது, அவர் பெயரில் இட்லி உருவானது ஆகியவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

குஷ்பு இவ்வாறு தமிழ்நாட்டில் கொண்டாட்டப்படுவது அவருக்கு பொசசிவ் உணர்வை ஏற்படுத்தியதா என இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சுந்தர் சி, தான் குஷ்புவைக் காதலிப்பதற்கு முன்னதாகவே இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும், எனவே தான் பொசசிவ்வாகவெல்லாம் உணரவில்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சியின்  காபி வித் காதல் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கோணமாக காதல் கதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் பிரதாப் போத்தன், யோகி பாபு மற்றும் சின்னத்திரை பிரபலம் டிடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர், விஜய்யின் நம்பிக்கைக்குரியவர் - வி.எஸ்.பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா புகழாரம்
Embed widget