மேலும் அறிய

Jawan Box Office Collection: 2 நாட்களில் ரூ.200 கோடி .. வரலாறு படைக்கும் ஜவான் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகை அதிரச் செய்துள்ளது. 

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகை அதிரச் செய்துள்ளது. 

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி கமர்ஷியல் இயக்குநராக உயர்ந்தார். தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர், நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, சஞ்சய் தத், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக தியேட்டர்களில் வெளியானது. 

முன்னதாக ஜவான் படத்தின்  ட்ரெய்லர்கள், பாடல்கள்  மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்தது. 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இப்படியான நிலையில் செப்டம்பர் 7 ஆம் வெளியான ஜவான் படம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு கமர்ஷியல் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.   

அதேசமயம் தமிழில் படம் பார்க்க சென்ற ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அட்லியை கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். காரணம் ஜவான் படத்தில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லீ தான் தமிழில் எடுத்த படங்கள், நடிகர் விஜய்யின் மேனரிசங்கள் என அனைத்தையும் கலந்து கட்டி படமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இப்படியான நிலையில் ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் உலகமெங்கும் ரூ.129 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை #JawanCreatesHistory, SRK GOD OF BOX OFFICE ஆகிய ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். 

இப்படியான நிலையில் ஜவான் படத்தின் 2ஆம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி,இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இது நிச்சயம் முதல் வாரத்தில் ரூ.500 கோடியை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget