மேலும் அறிய

விருமனை வாழ்த்திய சீனுராமசாமி... மாமனிதனை வாழ்த்திய வைரமுத்து... வாழ்த்து மழையில் ட்விட்டர்!

விருமன் படத்திற்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து தெரிவிக்க, சீனுராமசாமியின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் வைரமுத்து.

மனிதர்களுக்காக மனிதர்களுடான மனிதர்களபை் பற்றிய கதைகளை கூறும் இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம், பெரிய அளவில் பெயர் பெற்றது. தற்போது ஓடிடி தளத்திலும் அது வெளியாகியுள்ளது. 

நல்ல படைப்புகளை தருவது மட்டுமல்லாது, படைப்புகளை பாராட்டுவதிலும் சீனு ராமசாமி சிறந்தவர். அந்த வகையில், நேற்று ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு மதுரையில் நடந்தது. இதைத் தொடர்ந்து விருமன் படத்திற்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் சீனுராமசாமி. 

‛‛ஒரு கை எழுத்துக்கு மறுகை நிலத்துக்கு இளையோன் வயிற்றுக்கு மூத்தவர் அறிவுக்கு இருவரும் தமிழர் வாழ்விற்கு.. விருமனுக்கும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்’’

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் வேறு படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து, மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு, அதை புகழ்ந்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டில், 

‛‛அண்மையில்தான் பார்த்தேன் மாமனிதன் வாழ்வின் கருத்த நிழலொன்று திரையில் விழுந்திருக்கிறது சாரம் இதுதான்: சமூகத்தில் மிருகங்கள் சில உள ஆனால் தெய்வங்கள் பலப் பல சீனு ராமசாமி! விஜய்சேதுபதி! வாழ்த்துகிறேன் கண்டால் கண்ட இடத்தில் உங்கள் தலைகோதிக் கொடுப்பேன்,’’

என்று வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதைப் பகிர்ந்துள்ள சீனுராமசாமி, பதிலுக்கு அவரும் சில வார்த்தைகளை பதிவு செய்து, நன்றி தெரிவித்துள்ளார். 

‛‛திக்கறியாத வனத்தில் என் தலை மீது காட்டு யானையின் துதிக்கை ஆசிகள் கவிப்பேரரசருக்கு மனம் நெகிழ்ந்த அன்பும் நன்றியும்..’’ 

என்றும், தனது ட்விட்டரில் சீனுராமசாமி, வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்

கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?

பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!

வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி

Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்

அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை: ஆய்வு துவக்கம்! காத்திருக்கும் காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்!

Scooters: லைசென்ஸ் வேண்டாம், ஃபைன் போட நோ சேன்ஸ் -  தாரளமாய் ஓட்டக்கூடிய 5 ஸ்கூட்டர்கள் - பட்ஜெட்டில்

Embed widget