மேலும் அறிய

80s Build Up Teaser: சிரிக்கச் சொல்லி மனைவியை மிரட்டும் டாக்சிக் கணவன்.. சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ டீசர் வெளியீடு!

80s Build Up: சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 80ஸ் பில்டப்

அறிமுக இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் 80ஸ் பில்டப் (80s Build Up). ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருக்கும் நிலையில் கே.எஸ் ரவிகுமார், ராதிகா ப்ரீதி, ஆனந்த ராஜ், முனீஷ் காந்த், மொட்ட ராஜேந்திரன்,மன்சூர் அலிகான் மற்றும் மறைந்த நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி  உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

சந்தானத்தின் அடுத்த அட்டெம்ட்

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியாகிய டி.டி ரிடர்ன்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. திரையரங்கத்தைத் தவிர்த்து ஓடிடியில் இந்தப் படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.

ஓடிடியில் கலக்கும் டி டி ரிடர்ன்ஸ்

ஓடிடி தளத்தில் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம். திரையரங்கத்தில் படத்தைப் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார்கள். மேலும் சந்தானம் படங்கள் பொதுவாகவே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் நகைச்சுவையாக இருப்பதால் போர் அடிக்கும்போதெல்லாம் பார்க்கும் ஒரு படமாக சந்தானம் நடித்தப் படங்கள் இருக்கின்றன.

ஓடிடியில் கலக்கிய டிடி ரிடர்ன்ஸ்

இதன் விளைவாக வெளியாகிய ஒரு மாத காலத்திற்குள்ளாக இதுவரை 250 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது டி.டி. ரிட்டர்ன்ஸ் திரைப்படம். தொடர்ச்சியாக சந்தானத்தின் படங்கள் தோல்வியடைந்து வந்தாலும் ஹாரர் படங்கள் எப்போதும் அவருக்கு கை கொடுத்திருக்கின்றன. ஆனால் அதே ஜானரில் சிக்கிக் கொள்ளாமல் தன்னுடைய அடித்தடுத்த படங்களில் ஏதாவது புதிய முயற்சிகளை செய்து வருகிறார் சந்தானம். அந்த வகையில் தற்போது சந்தானம் நடித்திருக்கும் ‘80ஸ் பில்டப்’ படத்தின் டீசர் நம்பிக்கை அளிக்கும் ஒரு காமெடி திரைப்படமாக தெரிகிறது.

டீசர் எப்படி?

தீவிர கமல் ரசிகராக இருக்கும் சந்தானம் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் தீவிர ரஜினி ரசிகராக இருக்கிறார் அவரது தாத்தாவாக வரும் சுந்தரராஜன். கமலின் பெரிய படம் ஒன்று வெளியாக இருக்க, அதனைக் கொண்டாடக் காத்திருக்கும் சந்தானத்திற்கு இடைஞ்சலாக அமைகிறது அவரது தாத்தாவின் மறைவு. இதற்கிடையில் ஹீரோயின் எண்ட்ரி கொடுக்க தன்னுடைய தாத்தாவின் இறுதிச்சடங்கு முடிவதற்குள் அவரை தன்னை காதலிக்க வைப்பதாக சவால் எடுக்கிறார் சந்தானம். பல்வேறு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Embed widget