மேலும் அறிய

Sandy With Six Pack: லியோ லுக்கில் மிரட்டும் சாண்டி மாஸ்டர்.. சிக்ஸ்பேக்குடன் இணைந்த லோகேஷ் மேஜிக்!

சாண்டி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் லியோ படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஃபோட்டோ ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்துள்ளது.

லியோ படத்துக்காக உடலை மெருக்கேற்றி சிக்ஸ் பேக் வைத்துள்ள அசத்தலான் ஃபோட்டோ ஒன்றை நடன அமைப்பாளர் சாண்டி பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல கொரியோகிராஃபர்களுள் ஒருவராக வலம் வருபவர் சாண்டி. சென்னையை பூர்விகமாகக் கொண்ட சாண்டி மாஸ்டரின் உண்மையான பெயர் சந்தோஷ் குமார். 

கலைஞர் டிவி நடன நிகழ்ச்சிகளில் கொரியோகிராஃபராக அறிமுகமாகி பின் படிப்படியாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து வளர்ந்த சாண்டி, ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் இணைந்து பணியாற்றிய  காலா படத்தில் பணிபுரிந்து கவனமீர்த்தார்.

அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் நடனம் தாண்டி அனைத்து தரப்பு ரசிகர்களின் ஓட்டுக்களையும் பெற்று பிரபலமானார்.

தற்போது நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணையும் லியோ படத்தின் மூலம் சாண்டி நடிகராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக நடிகர் அர்ஜூனின் ஹெரால்டு தாஸ் அறிமுக ப்ரோமோவில், சாண்டியின் கையை அர்ஜூன் வெட்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சாண்டியின் கதாபாத்திரம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

இந்நிலையில், லியோ படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்து உடலை மெருகேற்றியிருக்கும் அசத்தலான புகைப்படத்தை சாண்டி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.  மேலும் “லோகேஷ் மேஜிக்கை எதிர்நோக்கி அமைதியாக காத்திருங்கள்” எனும் கேப்ஷனையும் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by SANDY (@iamsandy_off)

சாண்டி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் லியோ படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த ஃபோட்டோ ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்தும் ஃபயர் விட வைத்தும் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget