மேலும் அறிய

RJ Balaji: நானே +2 ஃபெயில்டா.. வீடியோ வெளியிட்டு அட்வைஸ் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி..!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கென வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த வீடியோவில், “  இன்றைய தினம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாம் எடுக்கும் மார்க்தான் நமது வாழ்கையை நிர்ணயிக்கிறது என்று அனைவரும் நினைக்க வைப்பார்கள். இன்று தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)

அதே நேரத்தில் சில மாணவர்கள், சில பாடங்களில் மதிப்பெண் குறைந்தோ அல்லது சில பாடங்களில் தோல்வியடைந்தோ இருப்பீர்கள். இந்த சூழ்நிலையில் சிலர் உங்களிடம் வந்து வாழ்கை இதோடு முடிந்து விட்டது என்று சொன்னால் அவர் வாயிலே குத்தி விடுங்கள். இங்கு 12 ஆம் வகுப்பு மார்க்தான் வாழ்கையை முடிவு செய்யும் என்றால் இங்கு பலருக்கு வாழ்கையே இருக்காது. அதற்கு உதாரணம் நான் தான்.

ஏனென்றால் 12 வகுப்பு கணக்கு பாடத்தில் நான் தோல்வியடைந்தேன். ஆனால் அதை என்னுடைய குடும்பம் அது என்னுடைய வாழ்கையின் முடிவு என்று நினைக்க வைக்க வில்லை. அந்த சமயத்தில் எனது குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகள் நீங்கள் எதிர்பார்த்த மார்க்கை எடுக்கவில்லை என்றால் பராவாயில்லை, இன்று எக்கசக்க படிப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் தேடினால், நல்ல படிப்பு கிடைக்கும். அதனால் நல்ல படிப்பை தேர்ந்தெடுத்து மாணவர்கள் இன்னும் அதிக உயரம் செல்ல எனது வாழ்த்துகள்.” என்று பேசியுள்ளார். 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 

 

தலைப்பு செய்திகள்

அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
Embed widget