அந்தாதுன் தமிழ் ரீமேக்கின் அப்டேட்

நடிகர் பிரஷாந்த் ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் நடிக்கிறார், நடிகை சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் படத்தில் இணைந்துள்ளனர்.

அந்தாதுன் தமிழ் ரீமேக்கின் அப்டேட்  அந்தாதுன் ஹிந்தியில் வெளியாகி மிக பெரிய வெற்றிபெற்றது, ஆயுஷ்மான் குர்ரானா படத்தின் நாயகனாக நடித்தார் .திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர், நடிகர் பிரஷாந்த் ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் நடிக்கிறார். கோவிட் -19 நெறிமுறைகளைத் தொடர்ந்து குறைந்தபட்ச குழுவினருடன் இந்த படம் மார்ச் 10 அன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

நடிகர் பிரஷாந்த் படம் குறித்த நிறைய அப்டேட்களை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார், அவரது புதிய மாற்றம் குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இப்போது, படத்தின் செட்களில் இருந்து சிம்ரனின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அவர் தபு நடித்த வில்லி வேடத்தில் நடிக்கிறார், மற்றும் அவரது பாத்திரம் கதைக்கு நிறைய மதிப்பு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Endless chats and fun on the sets of #Andhagan with @actorprashanth#AndhadhunRemake pic.twitter.com/kN3ICTHOE5
— Simran (@SimranbaggaOffc) March 17, 2021

செவ்வாயன்று, பிரஷாந்த் சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா ஆனந்த், ராதிகா ஆப்தேவின் பாத்திரத்தை நடிகைருக்கிறார் என்று வெளியிட்டு இருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளரான தியாகராஜனும் இந்த படத்தை  இயக்குவார் என்று சமீபத்தில் தெரியவந்தது. தியாகராஜன் இதற்கு முன்பு பிரஷாந்தை ஆணழகன் , ஷாக், பொன்னர் ஷங்கர், மாம்பட்டியன் போன்ற படங்களில் இயக்கியிருந்தார்.

& it’s official! Happy to announce that @PriyaAnand is on board! @actorthiagaraja @Music_Santhosh #RaviYadhav @SimranbaggaOffc #karthik @iYogiBabu #KSRavikumar #Oorvasi @vanithavijayku1 @manobalam #LeelaSamson #Poovaiyaar #Andhagan #AndhadhunTamilremake #AndhadhunRemake pic.twitter.com/j1GBC6aHSu
— Prashanth (@actorprashanth) March 18, 2021

சில மாதங்களுக்கு முன்பு, நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இந்த படத்தில் யோகி பாபு ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Tags: simran Andhagan Prashanth Thiyagarajan Thabu Priya Anand Radhika Apte

தொடர்புடைய செய்திகள்

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash: த்ரிஷா இல்லைனா நயன்தாரா.. ஜி.வி.,இல்லைன்னா ஜி.வியே., தான்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

HBD GV Prakash : ‛பிறை தேடும் இரவிலே..' : ஜி.வி.பிரகாஷின் டாப் 5 ஹிட்ஸ்!

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

Marvel Loki : ’சென்னை பையன்’ டாம் ஹிடில்ஸ்டன் நடித்த லோக்கி சீரிஸ், எப்படி இருக்கு?

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

டாப் நியூஸ்

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!