மேலும் அறிய

Rashmika : சமந்தாவும் ராஷ்மிகாவும் இந்த வகையில் உறவுக்காரங்களா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

சமந்தா மிகவும் அற்புதமான ஒரு பெண். அவர் மனதாலும் மிகவும் அழகானவர். நான் அவரை எப்போதுமே பாதுகாக்க விரும்புகிறேன். சமந்தாவை பொறுத்தவரையில் நான் ஒரு பொசசிவ் அம்மாவைப்போல இருக்க விரும்புகிறேன் - ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது இளைய தளபதி விஜய் ஜோடியாக நடித்திருக்கும் 'வாரிசு' படத்தின் ரிலீசுக்காக மிகவும் மும்மரமாக காத்து கொண்டு இருக்கிறார். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி 'குட் பை' திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து இரண்டாவதாக சித்தார்த் மல்ஹோத்ராவின் ஜோடியாக மிஷன் மஜ்னு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் ரசிகர்களை கூடிய விரைவில் கவர்ந்து விடுவார். 

Rashmika : சமந்தாவும் ராஷ்மிகாவும் இந்த வகையில் உறவுக்காரங்களா? இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

சர்ச்சையில் அடிக்கடி சிக்கி தவிப்பு :

ஒரு பக்கம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று இருந்தாலும் அவ்வவ்போது சர்ச்சையிலும் வதந்திகளிலும் சிக்கி தவிக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் தென்னிந்திய பாடல்கள் பெரும்பாலும் மசாலா பாடல்கள் மற்றும் ஐட்டம் நம்பர்களாகவே இருக்கின்றன. பாலிவுட் படங்களில்தான் அதிகமாக ரொமான்டிக் பாடல்கள் உள்ளன என  'மிஷன் மஜ்னு' இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு தங்களின் கண்டங்களை தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வந்தனர். 

View this post on Instagram
 
A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

சமந்தாவுக்கும் எனக்கும் என்ன உறவு ?

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலின்போது நடிகை சமந்தா குறித்து பேசியுள்ளார். சமந்தா மிகவும் அற்புதமான ஒரு பெண். அவர் மனதாலும் மிகவும் அழகானவர். நான் அவரை எப்போதுமே பாதுகாக்க விரும்புகிறேன். சமந்தாவை பொறுத்தவரையில் நான் ஒரு பொசசிவ் அம்மாவைப்போல இருக்க விரும்புகிறேன். 

விரைவில் ஜெயிக்க வேண்டும் :

சமந்தாவிற்கு மயோசிடிஸ் நோய் இருப்பது பற்றி அவர் வெளியிட்ட தகவலை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உலகம் அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் அவரே அதை பற்றி தெளிவுபடுத்தி விட எண்ணியிருக்கலாம் என நான் நினைக்கிறன். ஒருவரை நமக்கு பிடித்து விட்டால் அவர்கள் கண்டிப்பாக நன்றாக இருக்க வேண்டும், என்றுமே ஜெயிக்க வேண்டும், எல்லா போராட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதானே நினைப்போம். அதே போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு சமந்தா மீதும் இருக்கிறது. அவர் மீது நான் மிகுந்த பொசசிவ்வாக இருக்கிறேன் என பேசியிருந்தார் ராஷ்மிகா மந்தனா.    
 
தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget