தாதாசாகேப் பால்கே விருதினைப் பெறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

திரைத்துறையின் உயரிய விருதான 51-வது தாதாசாகேப் பால்கே விருதினை பெறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

FOLLOW US:

திரைத்துறையின் உயரிய விருதான 51-வது தாதாசாகேப் பால்கே விருதினை பெறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை அறிவித்தார். சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் "துந்திராஜ் கோவிந்த் பால்கே" அவரின் பெயரிலேயே இந்த விருது வழங்கப்படும். 1969-ஆம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.தாதாசாகேப் பால்கே விருதினைப் பெறுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெரும்  12-வது தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த். இதற்கு முன்பு டாக்டர் ராஜ்குமார், அக்கினேனி நாகேஷ்வர் ராவ், கே பாலச்சந்தர் போன்ற கலைஞர்கள் இந்த விருதினைப் பெற்றார்கள் .

பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு  2020-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை அறிவித்ததில் மகிழ்ச்சி. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என அவரது பங்களிப்பு சிறப்பானது, " என்று ட்வீட் செய்து இருந்தார் .

Happy to announce #Dadasaheb Phalke award for 2019 to one of the greatest actors in history of Indian cinema Rajnikant ji

His contribution as actor, producer and screenwriter has been iconic

I thank Jury @ashabhosle @SubhashGhai1 @Mohanlal@Shankar_Live #BiswajeetChatterjee pic.twitter.com/b17qv6D6BP
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 1, 2021

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்சநட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருந்தும்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 1, 2021

நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல் ஹாசன் அவர்களும் தனது நண்பனுக்கு அவர் பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் .

Tags: Rajinikanth Super Star 51st Dadasaheb Phalke award

தொடர்புடைய செய்திகள்

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

ஜகமே தந்திரம் vs உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! காண தயாராகும் ரசிகர்கள்!

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

மருத்துவமும், அறிவியலும் - ஆக்‌ஷனில் தூள் பறக்கும் 'தி விட்ச்'

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு